Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Raj Kotti
Male : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Kaadhal kaaveriyae kanni poonjolaiyae
Aasai arangeravae ingae va vaa aa aaa
Female : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Mangai en maeniyae undhan poonthoniyae
Inba neeraadavae ingae vaa vaa
Male : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Chorus : …………………….
Male : Kannaalae needhan
Kadhai sonnadhaalae
Indha mogamoo
Female : Ooo oo ooo
Naan unnai sera en maeni theenda
Enna mounamoo
Male : Unakaaga thaanae en jeevanae ye ye oo oo
Female : Un vaarthai thaanae en vaedhamae ye ye oo oo
Male : Ennaalum naan unnai nizhal polae
Eppodhum thodarvenammaa
Female : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Female : Malar pola idhazhai
Thodum podhu ingae
Sendhaen sindhudhae
Male : Ooo oo oo
Dhaegangal ingae thaagangal theera
Maegam peiyudhae
Female : Nilavodu manjam naan podavaa aa aa oo oo
Male : Madimeedhu naanum vilaiyaadava aa aa oo oo
Female : Kadalodu sergindra needhi polae
Ullangal ondraanadhae
Male : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Kaadhal kaaveriyae kanni poonjolaiyae
Aasai arangeravae ingae va vaa aa aaa
Female : Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி
ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா.ஆஆ..
பெண் : வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே
இன்ப நீராடவே இங்கே வா வா
ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
குழு : .………………………….
ஆண் : கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே
இந்த மோகமோ…
பெண் : ஓஓ.
நான் உன்னை சேர என் மேனி தீண்ட
என்ன மௌனமோ……
ஆண் : உனக்காகத்தானே என் ஜீவனே..ஏஏ..ஓஓ
பெண் : உன் வார்த்தை தானே என் வேதமே..ஏஏ.ஓஒ
ஆண் : எந்நாளும் நான் உன்னை நிழல் போலே
எப்போதும் தொடர்வேனம்மா
பெண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
பெண் : மலர் போலே இதழை தொடும் போது இங்கே
செந்தேன் சிந்துதே….
ஆண் : ஓஓஓ.. தேகங்கள் இங்கே தாகங்கள் தீர
மேகம் பெய்யுதே….
பெண் : நிலவோடு மஞ்சம் நான் போடவா..ஆஆஆஆ…ஓஒ
ஆண் : மடிமீது நானும் விளையாடவா..ஆஆஆஆ…ஓஒ
பெண் : கடலோடு சேர்கின்ற நதி போலே
உள்ளங்கள் ஒன்றானதே
ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா..ஆஆஆ
பெண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா…