Singers : Malaysia Vasudevan and Kausalya

Music by : V. S. Narasimhan

Male : Adi alligalae ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum

Male : Adi alligalae ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum

Male : En sangathiya therunjukittaa
Unga thangachiyum kadhalippaa
Adi kaiyilulla sarakku
Thanthathintha murukku

Male : Alligalae adi alligalae
Ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum

Female : Ambaththaaaru….
Bharatham….(Dialogue)

Female : Thaththiththom
Thagathimi jonutha thatha thaththath
Tharigida thom

Male : Thaththithaa palavitha jadhigalil
Niththam bharatham varum

Female : Thaagidajam thatheem thagida
Tharigidajam

Male : Paththu viral pathithth vidum
Muththiraigal

Female : Thaagidajam tharigidajam
Pa tha ni pa tha pa ma
Ma ga ri ri ga mari sa

Male : Paavangalum jadhigalum
Palaiya nadanam ivan palagiyavam
Kalaigalai arinthavan
Vilambaram kurainthavan

Male : Azhagiya puthu alligalae
Ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum

Male : En sangathiya therunjukittaa
Unga thangachiyum kadhalippaa
Adi kaiyilulla sarakku
Thanthathintha murukku

Male : Alligalae adi alligalae
Ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum

Female : Ippo disco (Dialogue)

Male : Disco aadidum kannan naanadi
Selai leelaiyil mannan naanadi

Male : Disco aadidum kannan naanadi
Selai leelaiyil mannan naanadi
Naanadum pothu thaalam podu
Thaangaathu pennae ungal veedu
Naanadum pothu thaalam podu
Thaangaathu pennae ungal veedu
Velven vetri maalai soodu
Yaarendru therinthatha

Male : Adi alligalae ivan arjunannae
Adi paththu raga viththaigalum
Kaththu vachchu irukken
Enna item venum
Innum enna item venum….
Innum enna item venum….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்

ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்

ஆண் : என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா
உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையிலுள்ள சரக்கு
தந்திந்த முறுக்கு

ஆண் : அல்லிகளே அடி அல்லிகளே
இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்

பெண் : அம்பத்தாறு….பரதம்….. (வசனம்)

பெண் : தத்தித்தோம்
தகதிமி ஜொனுததத தத்தத் தரிகிடதோம்

ஆண் : தத்தித்தா பலவித ஜதிகளில்
நித்தம் பரதம் வரும்

பெண் : தாகிடஜம் ததீம் தகிட தரிகிடஜம்

ஆண் : பத்து விரல் பதித்து விடும் முத்திரைகள்

பெண் : தாகிடஜம் தரிகிடஜம்
பதநிபதபம மகரி ரிகமரிஸ

ஆண் : பாவங்களும் ஜதிகளும்
பழைய நடனம் இவன் பழகியவன்
கலைகளை அறிந்தவன்
விளம்பரம் குறைந்தவன்

ஆண் : அழகிய புது அல்லிகளே
இவன் அர்ஜுனனே….
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்

ஆண் : என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா
உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையிலுள்ள சரக்கு
தந்திந்த முறுக்கு

ஆண் : அல்லிகளே அடி அல்லிகளே
இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்

பெண் : இப்போ டிஸ்கோ (வசனம்)

ஆண் : டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை லீலையில் மன்னன் நானடி

ஆண் : டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை லீலையில் மன்னன் நானடி
நானாடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
நானாடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
வெல்வேன் வெற்றி மாலை சூடு
யாரென்று தெரிந்ததா

ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
இன்னும் என்ன ஐட்டம் வேணும்….
இன்னும் என்ன ஐட்டம் வேணும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here