Singer : P. Suseela
Music by : S. M. Subbaih Naidu
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Paalai vanaththu paravai pol
Kural paaduthamma ullam vaaduthamma
Paalai vanaththu paravai pol
Kural paaduthamma ullam vaaduthamma
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Kaalaththilae Konjam veenaaga
Enthan kannai imai thottu naalaga
Kaalaththilae Konjam veenaaga
Enthan kannai imai thottu naalaga
Neela vizhigalum aaraga
En nenjey enakku pagaiyaaga
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Maalaikku naan seitha theemai enna
Athi kaalaikku naan seitha nanmai enna
Maalaikku naan seitha theemai enna
Athi kaalaikku naan seitha nanmai enna
maalaiyil thendral kodhippathenna
Athi kaalaiyila ullam thelivathenna
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Soodaatha soozhalukku malar edharkku
Endrum thoongaatha kannukku mai edharkku
Soodaatha soozhalukku malar edharkku
Endrum thoongaatha kannukku mai edharkku
Thaeraatha nenjukku ninaivedharkku
Thaeraatha nenjukku ninaivedharkku
Ondru searatha udalukku uyir edharkku
Female : Thaeraatha nenjukku ninaivedharkku
Ondru searatha udalukku uyir edharkku
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
Female : Paalai vanaththu paravai pol
Kural paaduthamma ullam vaaduthamma
Female : Naalondrum pozhuthondrum
Solla solla
En naayagan peyar thannai
Solla solla
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : காலத்திலே கொஞ்சம் வீணாக
எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக
காலத்திலே கொஞ்சம் வீணாக
எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக
நீல விழிகளும் ஆறாக
என் நெஞ்சே எனக்குப் பகையாக………
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : மாலைக்கு நான் செய்த தீமை என்ன
அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன
மாலைக்கு நான் செய்த தீமை என்ன
அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன
மாலையில் தென்றல் கொதிப்பதென்ன
அதி காலையில் உள்ளம் தெளிவதென்ன
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : சூடாத குழலுக்கு மலர் எதற்கு
என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு
சூடாத குழலுக்கு மலர் எதற்கு
என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு
தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு
பெண் : தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு
ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல
பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல்
குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா
பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்
செல்லச் செல்ல
என் நாயகன் பெயர் தன்னைச்
சொல்லச் சொல்ல