Singer : VishnuRam

Music by : Kevin

Male : Tholaigirenae tholaigirenae
Anudhinamum un ninaivil
Karaigirenae karaigirenae
Thookathilae thookathilae
Un peyarai munumunuppaen
Vidindhathumae vidindhathumae

Male : Nee enai
Neengi poga
Uyirae vittu pogum
Naan unai
Serum neram
Uyirae uyirae

Male : Nee enai
Neengi poga
Uyirae vittu pogum
Naan unai
Serum neram
Uyirae uyirae

Male : En uyirae
Uyirae…
En uyirae
Uyirae…

Male : Nee enai
Neengi poga
Uyirae vittu pogum
Naan unai
Serum neram
Uyirae uyirae

Male : Nee enai
Neengi poga
Uyirae uyirae

பாடகர் : விஷ்ணுராம்

இசையமைப்பாளர் : கெவின்

ஆண் : தொலைகிறேனே தொலைகிறேனே
அனுதினமும் உன் நினைவில்
கரைகிறேனே கரைகிறேனே
தூக்கத்திலே தூக்கத்திலே
உன் பெயரை முனுமுனுப்பேன்
விடிந்ததுமே விடிந்ததுமே

ஆண் : நீ எனை
நீங்கி போக…..
உயிரே விட்டு போகும்
நான் உன்னை
சேரும் நேரம்
உயிரே உயிரே

ஆண் : நீ எனை
நீங்கி போக…..
உயிரே விட்டு போகும்
நான் உன்னை
சேரும் நேரம்
உயிரே உயிரே

ஆண் : என் உயிரே
உயிரே….
என் உயிரே
உயிரே….

ஆண் : நீ எனை
நீங்கி போக….
உயிரே விட்டு போகும்
நான் உன்னை
சேரும் நேரம்
உயிரே உயிரே

ஆண் : நீ எனை
நீங்கி போக
உயிரே உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here