Singer : Mervin Solomon

Music by : Ritchie

Male : Theendum dhooram thaandi ponaai
Naan azhugiren nee sirikkiraai
Veru vaanam soodi kondaai
En maruvamae yen kalaigiraai

Male : Un nyabagam ennai theeyida
Unakkaai naan yenginen
Vazhikkamalae ennai kolgiraai
En siragai erikkiraai

Male : Theendum dhooram thaandi ponaai
Naan azhugiren nee sirikkiraai

Male : Aaaa…..aaa…..

Male : Bodhai pol thondrum
Naam vaazhntha kaalangal
Kanneeril paarthen avai yaavum mayangal
Neer illaa thoottam verum mutkal thaanadi
Nee illa vaazhvil aan vidhavai naanadi

Male : Aaraadha ranamai en kaalai maarudhae
Thee kullae nilavaai en iravum neezhuthae
Nee indru vendum
Un kaadhal ondrae podhum
Vazhithaalum inbam neeyadi

Male : Theendum dhooram thaandi ponaai
Naan azhugiren nee sirikkiraai
Veru vaanam soodi kondaai
En maruvamae yen kalaigiraai

Male : Un nyabagam ennai theeyida
Unakkaai naan yenginen
Vazhikkamalae ennai kolgiraai
En siragai erikkiraai

Male : Hooo hoo ooo hoo ooo
Hooo hoo oo hoo ooo
Hooo hooo oo hoo ooo

பாடகர் : மெர்வின் சாலமன்

இசையமைப்பாளர் : ரிட்சி

ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடி கொண்டாய்
என் மருவமே ஏன் கலைகிறாய்

ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்

ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்

ஆண் : ஆஆ…..ஆ….

ஆண் : போதை போல் தோன்றும்
நாம் வாழ்ந்த காலங்கள்
கண்ணீரில் பார்த்தேன் அவை யாவும் மாயங்கள்
நீர் இல்லா தோட்டம் வெறும் முட்கள் தானடி
நீ இல்லா வாழ்வில் ஆண் விதவை நானடி

ஆண் : ஆறாத ரணமாய் என் காலை மாறுதே
தீக்குள்ளே நிலவாய் என் இரவும் நீளுதே
நீ இன்று வேண்டும்
உன் காதல் ஒன்றே போதும்
வலித்தாலும் இன்பம் நீயடி

ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடி கொண்டாய்
என் மருவமே ஏன் கலைகிறாய்

ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்

ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஹூ ஓ ஹோ ஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here