Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : S. M. Subbaih Naidu

Male : Pachai malai saaralilae…ae….ae….
Paravaikku naan kanni vachchaen….nn….nn..
Antha paravai vizhum kanniyilae

Male : {Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa} (3)

Female : Pattu ponnu pattuthunnu….oo….
Thotteduththu tholil vachchu….oo….oo
Kattu malli poo mudichchu

Female : {Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan} (3)

Male : Siththaadai aaduthae aththaanai thaeduthae
Siththaadai aaduthae aththaanai thaeduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Saththaana kadhal geetham paadugindrathae….ae…ae..
Un thanga idai thaalam pottu aadugindrathae

Male : Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa

Female : Ennamae maaruthae ennamo thonuthae
Ennamae maaruthae ennamo thonuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Theeraatha aasaiyinnum theeravillaiyae…ae…

Female : Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan

Male : Poopola udhattilae punnagai ponguthae
Puththampudhu kannamae paththukkadhai pesuthae
Vandaaga naanum indru maaravillaiyae…ae….
Intha sendilae thaeneduththu paadavillaiyae

Male : Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa

Female : Paadaatha paattellam paaduvom kaattilae
Pesatha kiligal pol pesuvom koottilae
Aagaathu endru solvaar yaarumillaiyae…ae…
Intha aanantha bhoomiyilae kaaval illaiyae

Male : {Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Female : Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan} (2)

Male : {Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa} (2)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பச்சை மலைச் சாரலிலே….ஏ….ஏ….
பறவைக்கு நான் கண்ணி வச்சேன்…ஏ….ஏ…
அந்த பறவை விழும் கண்ணியிலே

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3)

பெண் : பட்டுப் பொண்ணு பட்டதுன்னு….ஊ…..
தொட்டெடுத்துத் தோளில் வச்சு….ஊ…..ஊ….
கட்டு மல்லி பூ முடிச்சு

பெண் : {கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3)

ஆண் : சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
சத்தான காதல் கீதம் பாடுகின்றதே…..ஏ…..ஏ…..
உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே….

ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பெண் : எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
தீராத ஆசையின்னும் தீரவில்லையே…..ஏ…..
நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே….

பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

ஆண் : பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே
புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே
வண்டாக நானும் இன்று மாறவில்லையே….ஏ….
இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே….

ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே
பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே
ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே….ஏ…..
இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே……

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2)

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here