Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male : Inbam yaavumae thunbam aagumae
Ithuthaan vaazhvim anupavamae

Male : Inbam yaavumae….ae….
Thunbam aagumae…
Ithuthaan vaazhvin anubavamae
Ithuthaan vaazhvin anubavamae
Ithuthaan vaazhvin anubavamae

Male : Anbin ootrilae malarntha malarum
Andrey vaadidumae…
Panbudan pazhagum palanaal kiliyum
Paranthae oodidumae
Ithuthaan vaazhvin anubavame

Male : Sothanaiyaalae thendralum orunaal
Puyalaai seeridumae…..ae…
Puyalaai seeridumae
Kadhalar vaazhvum edhirpaaramal
Kanavaai maaridumae
Ithuthaan vaazhvin anupavamae

Male : Kanavil thondrum kaasum panamum
Kaithanil kidaiththidumaa
Kalai vaan nilavai
Naam kavarnthida ninaikkum
Kaariyam mudinthidumaa

Male : Ennam polavae edhuvum nadanthaal
Iraivan illaiyadaa….aa…..aa….
Ennam polavae edhuvum nadanthaal
Iraivan illaiyadaa….
Iga meedhil nee irukkum varaithaan
Iththanai thollaiyadaa
Iththanai thollaiyadaa

Male : Iga meedhil nee irukkum varaithaan
Iththanai thollaiyadaa

Male : Inbam yaavumae….ae….
Thunbam aagumae…
Ithuthaan vaazhvin anubavamae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே……

ஆண் : இன்பம் யாவுமே…….ஏ……
துன்பம் ஆகுமே……..
இதுதான் வாழ்வின் அனுபவமே…..
இதுதான் வாழ்வின் அனுபவமே…..
இதுதான் வாழ்வின் அனுபவமே…..

ஆண் : அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும்
அன்றே வாடிடுமே……ஏ…..
பண்புடன் பழகும் பலநாள் கிளியும்
பறந்தே ஓடிடுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே……

ஆண் : சோதனையாலே தென்றலும் ஒருநாள்
புயலாய் சீறிடுமே…….ஏ…… புயலாய் சீறிடுமே…
காதலர் வாழ்வும் எதிர்பாராமல்
கனவாய் மாறிடுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே……

ஆண் : கனவில் தோன்றிடும் காசும் பணமும்
கைதனில் கிடைத்திடுமா
கலை வான் நிலவை
நாம் கவர்ந்திட நினைக்கும்
காரியம் முடிந்திடுமா

ஆண் : எண்ணம் போலவே எதுவும் நடந்தால்
இறைவன் இல்லையடா…..ஆஅ…..ஆ…..
எண்ணம் போலவே எதுவும் நடந்தால்
இறைவன் இல்லையடா
இகமீதில் நீ இருக்கும் வரைதான்
இத்தனை தொல்லையடா……
இத்தனை தொல்லையடா……

ஆண் : இகமீதில் நீ இருக்கும் வரைதான்
இத்தனை தொல்லையடா……

ஆண் : இன்பம் யாவுமே…….ஏ……
துன்பம் ஆகுமே……..
இதுதான் வாழ்வின் அனுபவமே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here