Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaiah Naidu
Male : Pon magalae un porumai
Boomikkae porukkallaiyo
Poovirunthum pottirunthum
Mounamthaan un nilaiyo
Male : Engirunthu unakkazhaippu
Eppadiththan vanthu vidum
Engalidamirunthu unnai
Entha dheivam piriththu vidum
Male : Mukkanigal saernthirukka thattaaga irunthaayae
Moondru nadhi kalanthirukka kadalaaga amainthaayae
Thiyaagaththin uchchiyilae neeyoru kalasammaa
Dheivaththin vaasalilae neeyoru dheepam amma
Dheepam amma….
Male : Dharaniyilae pengalellam
Thaayaavathillaiyammaa
Thaayagum pengalellam
Neeyaavathillaiyamma….
Male : Kudumbam ennum koyilgal
Aayiram aayiaram
Kulamagal yaavarum ovvoru goburam
Naarpuram oongiya goburangal
Naduvil thanga Goburam
Nallavaragal maththiyilae nee thanga gopuram
Nee thanga gopuram…..nee thanga gopuram
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : பொன் மகளே உன் பொறுமை
பூமிக்கே பொறுக்கல்லையோ
பூவிருந்தும் பொட்டிருந்தும்
மௌனம்தான் உன் நிலையோ
ஆண் : எங்கிருந்து உனக்கழைப்பு
எப்படித்தான் வந்து விடும்
எங்களிடமிருந்து உன்னை
எந்த தெய்வம் பிரித்து விடும்…..
ஆண் : முக்கனிகள் சேர்ந்திருக்க தட்டாக இருந்தாயே
மூன்று நதி கலந்திருக்க கடலாக அமைந்தாயே
தியாகத்தின் உச்சியிலே நீயொரு கலசமம்மா
தெய்வத்தின் வாசலிலே நீயொரு தீபமம்மா…..
நீயொரு தீபமம்மா…..
ஆண் : தரணியிலே பெண்களெல்லாம்
தாயாவதில்லையம்மா
தாயாகும் பெண்களெல்லாம்
நீயாவதில்லையம்மா…..
ஆண் : குடும்பம் என்னும் கோயில்கள்
ஆயிரம் ஆயிரம்
குலமகள் யாவரும் ஒவ்வொரு கோபுரம்
நாற்புறம் ஓங்கிய கோபுரங்கள்
நடுவில் தங்ககோபுரம்
நல்லவர்கள் மத்தியிலே நீ தங்க கோபுரம்…..
நீ தங்க கோபுரம்…..நீ தங்க கோபுரம்…..