Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Kaga kaga kaga kandhanae varuga
Iga iga iga eesanae varuga
Thaga thaga thaga sathguru varuga
Para para para paranthaama varuga

Male : Kaga kaga kaga kandhanae varuga
Iga iga iga eesanae varuga
Thaga thaga thaga sathguru varuga
Para para para paranthaama varuga

Male : Varuga varuga ven vallalae varuga
Varuga varuga nishkalanganae varuga
Varuga varuga ven vallalae varuga
Varuga varuga nishkalanganae varuga
Saranam saranam saravana bava om
Saranam sarnam shanmuga saranam

Male : Iru thodai azhagum inai muzhandhaalum
Thiruvadiadhanil silamboli muzhanga

Male : Iru thodai azhagum inai muzhandhaalum
Thiruvadiadhanil silamboli muzhanga
Silamboli muzhanga

Male : Seha gana seha gana seha gana segana
Moga moga moga moga moga moga mogana
Naha naha naha naha naha naha nahena
Digu kuna digu digu digu kuna diguna

Male : Ra ra ra ra ra ra ra ra ra ra ra ra ra ra
Ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri
Du du du du du du du du du du du du du du
Dagu dagu digu digu dangu dingugu

Male : Vinthu vinthu mayilon vinthu
Munthu munthu murugavel munthu
Yenthanai aalum yeraha selva
Mainthan vendum varamahizhn thuthavum

Male : Kaaka kaaka kanagavel kaaka
Noaka noaka nodiyil noaka
Thaakka thaakka thadaiyara thaakka
Paarka paarka paavam podipada

Male : Kaaka kaaka kanagavel kaaka
Noaka noaka nodiyil noaka
Kaaka kaaka kanagavel kaaka

Male : Kattu kattu katharida kattu
Muttu muttu muzhihal pithungida
Sekku sekku sethil sethilaaha
Sokku sokku soorpagai sokku
Kuthu kuthu koorvadi velaal
Patru patru pagalavan thanaleri
Thanaleri thanaleri thanalathuvaaga
Viduvidu velai verundathu oda

Male : Sruthi meiyogam solliyadhu oru mugam
Arul perumayil meedhu amarndhathu oru mugam
Valli devanaiyai maruviyadhu oru mugam
Thella naan mugan pol shristtippadhu oru mugam

Male : Sooranai velaal thulaithathu oru mugam
Aaranam oodhum arumaraiyaar
Thaanavar vendudhal tharuvadhu oru mugam
Gnyaana mudhalvarkku narpillai pazhani
Thiruparam girivaazh devaa namoo namaha

Male : Saranam saranam sarguna iraivaa
Saranam saranam sathru samhaara
Saranam saranam saravana bava om
Saranam saranam sathya swarooba
Saranam saranam sakthi vadivelaa
Saranam saranam shanmuga saranam
Saranam saranam shanmuga saranam

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பர பர பர பரந்தாம வருக……

ஆண் : கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பர பர பர பரந்தாம வருக……

ஆண் : வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

ஆண் : இரு தொடையழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க

ஆண் : இரு தொடையழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க……
சிலம்பொலி முழங்க……

ஆண் : செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக
மொகமொக மொகெண
நகநக நகநக நகநக நகெண
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ஆண் : ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

ஆண் : விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனையாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

ஆண் : காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

ஆண் : காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
காக்க காக்க கனகவேல் காக்க…..

ஆண் : கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெறி
தணலெறி தணலெறி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்

ஆண் : சுருதி மெய்யோகம் சொல்லியது ஒரு முகம்
அருள் பெருமயில் மீது அமர்ந்தது ஒரு முகம்
வள்ளி தெய்வானையை மருவியது ஒரு முகம்
தெள்ளு நான்முகன் போல் சிருஷ்டிப்பது ஒரு முகம்

ஆண் : சூரனை வேலால் துளைத்தது ஒரு முகம்
ஆரணம் ஓதும் அருமறையார்
தானவர் வேண்டுதல் தருவது ஒரு முகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரம் கிரிவாழ் தேவா நமோநமஹா

ஆண் : சரணம் சரணம் சற்குண இறைவா
சரணம் சரணம் சத்ரு சம்ஹாரா
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சத்யஸ்வரூபா
சரணம் சரணம் சக்திவடிவேலா
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here