Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Aaa…..aa….aaa….aah…
Aa…..aa…..aaahh
Aaa…..aa….aaa….aah…
Aa…..aa…..aaahh

Female : Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae
Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae
Oru naal mattum oru naal mattu
Pirarkagavae ival paada koodaatho…oo…oo….

Female : Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae

Female : Viralgalil naanae
Kannaa un vaenguzhalthaanae
Viralgalil naanae
Kannaa un vaenguzhalthaanae
Isai mazhaiyaai pozhivatharkkum
Dhisaigalellam pugazhvatharkkum
Needhaanae kaaranam

Female : Valaenthida thanneerai vaarththavan
Valaenthida thanneerai vaarththavan
Vaerai paripathazhagae

Female : Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae
Oru naal mattum oru naal mattu
Pirarkagavae ival paada koodaatho…oo…oo….

Female : Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae….oo….
Aa…..aa….aa….en kannanae

Female : Mazhai tharum maegam
Neengaamal marakkindra naeram
Mazhai tharum maegam
Neengaamal marakkindra naeram
Nilavu mugam siripathillai
Ninaivugalum inipathillai
Ariyaayo kannanae

Female : Unnakkithil santhosam thevaiyo
Unnakkithil santhosam thevaiyo
Ullam urugavillaiyo

Female : Naalai mudhal unakkaagavey
Naan paaduven en kannanae….
Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆஅ……ஆ….ஆஅ…….ஆஹ்…..
ஆ……ஆ……ஆஆஹ்…….
ஆஅ……ஆ….ஆஅ…….ஆஹ்…..
ஆ……ஆ……ஆஆஹ்…….

பெண் : நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…..ஓ….ஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே

பெண் : விரல்களில் நானே
கண்ணா உன் வேங்குழல்தானே
விரல்களில் நானே
கண்ணா உன் வேங்குழல்தானே
இசை மழையாய் பொழிவதற்கும்
திசைகளெல்லாம் புகழ்வதற்கும்
நீதானே காரணம்

பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்
வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்
வேரை பறிப்பதழகோ……

பெண் : நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…..ஓ….ஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே…ஓ…..
ஆஅ….ஆ….ஆ….என் கண்ணனே…

பெண் : மழை தரும் மேகம்
நீங்காமல் மறைக்கின்ற நேரம்
மழை தரும் மேகம்
நீங்காமல் மறைக்கின்ற நேரம்
நிலவு முகம் சிரிப்பதில்லை
நினைவுகளும் இனிப்பதில்லை
அறியாயோ கண்ணனே

பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ
உனக்கிதில் சந்தோஷம் தேவையோ
உள்ளம் உருகவில்லையோ…

பெண் : நாளை முதல் உனக்காகவே
நான் பாடுவேன் என் கண்ணனே
ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here