Singer : Tippu

Music by : Devi Sri Prasad

Chorus : Ooo…oooo..ooooo
Ooo…oooo..ooooo
Ooo…oooo..ooooo

Male : Manidha manidha
Thanmaana manidha
Puyalaai ezhundhu
Poraadu manidha

Male : O.. manidha manidha
Thanmaana manidha
Puyalaai ezhundhu
Poraadu manidha

Male : Kaatrin pillaigal neengal
Intha kaadae ungal urimai
Yaarum illai adimai
Ada yaavum ingae podhu udamai

Male : Manidha manidha
Thanmaana manidha
Puyalaai ezhundhu
Poraadu manidha

Chorus : Ooo…oooo..ooooo
Ooo…oooo..ooooo

Male : Koottuparavaigalaai
Intha kaattil pirandhom
Kai veesi thirindhom

Male : Sindhum vervaiyinaal
Nava dhaniyam
Vilaindhadhu nammalae

Male : Pattamboochigalaai
Ingu parandhom thirindhom
Onnaaga varandhom

Male : Vanjagar soolchiyilae
Nam vaazhkai
Theindhadhu pinnalae

Male : Udaiyatum udaiyatum
Vilangugal udaiyatum
Mudivedu tamil inamae

Male : Dhisai ettum dhisai ettum
Therikatum thirakattum
Purappadu puli inamae

Male : Manidha manidha
Thanmaana manidha
Puyalaai ezhundhu
Poraadu manidha

Male : O… mannin maindhargalae
Sondha mannai meetpom
Ennodu vaanga

Male : Aayudham thevaiyillai
Sila aayiram pergal
Kai kodunga

Male : Vaazhvadhu oru murai thaan
Uyir povadhum povadhum
Oru murai thaanae

Male : Thalaimurai vaazhvatharkku
Sila thalaigalai
Baliyida thayangadhae

Male : Vidhigalum podipada
Vedhanai udaipada
Viduthalai koduthuvidu

Male : Vidivadhil vidivadhil
Thaamadham aanaal
Vaanathai kilithuvidu

Male : Manidha manidha
Thanmaana manidha
Puyalaai ezhundhu
Poraadu manidha

Chorus : Ooo…oooo..ooooo
Ooo…oooo..ooooo
Ooo…oooo..ooooo

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : ஓ மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : காற்றின்
பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே உங்கள்
உரிமை யாரும் இல்லை
அடிமை அட யாவும் இங்கே
பொதுவுடைமை

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : கூட்டுப்
பறவைகளாய் இந்தக்
காட்டில் பிறந்தோம் கை
வீசி திரிந்தோம்

ஆண் : சிந்தும்
வேர்வையினால் நவ
தானியம் விளைந்தது
நம்மாலே

ஆண் : பட்டாம்
பூச்சிகளாய் இங்கு
பறந்தோம் திரிந்தோம்
ஒன்னாக வளர்ந்தோம்

ஆண் : வஞ்சகர்
சூழ்ச்சியிலே நம்
வாழ்க்கை தேய்ந்தது
பின்னாலே

ஆண் : உடையட்டும்
உடையட்டும் விலங்குகள்
உடையட்டும் முடிவெடு
தமிழ் இனமே

ஆண் : திசையெட்டும்
திசையெட்டும் தெறிக்கட்டும்
திறக்கட்டும் புறப்படு புலி இனமே

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : ஓ மண்ணின்
மைந்தர்களே சொந்த
மண்ணை மீட்போம்
என்னோடு வாங்க

ஆண் : ஆயுதம்
தேவையில்லை
சில ஆயிரம் பேர்கள்
கைகொடுங்க

ஆண் : வாழ்வது
ஒருமுறைதான் உயிர்
போவதும் போவதும்
ஒருமுறை தானே

ஆண் : தலைமுறை
வாழ்வதற்கு சில
தலைகளை பலியிடத்
தயங்காதே

ஆண் : விதிகளும்
பொடிபட வேதனை
உடைபட விடுதலை
கொடுத்துவிடு

ஆண் : விடிவதில்
விடிவதில் தாமதம்
ஆனால் வானத்தைக்
கிழித்துவிடு

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here