Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Idayamae……ae….
Naalum naalum kadhal pesa vaa
Udhayamae…….ae….
Neeyum kooda vaazhththuppaada vaa

Female : Kadhal manamae vaazhga dhinamae
Anbin uravae indrum namadhae
Endrum namadhae…..

Female : Idayamae……ae….
Naalum naalum kadhal pesa vaa

Chorus : ………………

Male : Vaanampaadai pola naangal
Kaanambadi odinom
Female : Vaasam veesum poovai pola
Kattril aadipaadinom

Male : Saathi peyai ottuvom needhi naattuvom
Female : Vanthu thondrinum kadhal pesuvom

Both : Manathilae uruthiyaai
Uruthiyae kolkaiyaai
Vaazhnthu kaatuvom

Male : Anbin uravae indrum namathae
Endrum namadhae…..

Male : Idayamae……ae….
Naalum naalum kadhal pesa vaa

Chorus : ………………

Male : Vaanil thaavi
Theeyai kaiyil yaenthuvom
Female : Kaatru veesum naalvarai
Jodiyaaga vaazhuvom

Male : Neerumkooda paadiyae maalai poduthae
Female : Bhoomi devi vaazhththiyae geetham paaduthae

Both : Thadukkavae mudiyuma pirikkavae mudiyumaa
Saernthu vaazhuvom…..

Female : Anbin uravae indrum namadhae
Endrum namadhae…..

Female : Idayamae……ae….
Naalum naalum kadhal pesa vaa
Male : Udhayamae…….ae….
Neeyum kooda vaazhththuppaada vaa

Female : Kadhal manamae vaazhga dhinamae
Both : Anbin uravae indrum namadhae
Endrum namadhae…..

Both : Idayamae……ae….
Naalum naalum kadhal pesa vaa…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதயமே…….ஏ…….
நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே…….ஏ…….
நீயும் கூட வாழ்த்துப்பாட வா

பெண் : காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே
என்றும் நமதே………

பெண் : இதயமே…….ஏ…….
நாளும் நாளும் காதல் பேச வா

குழு : ……………………………

ஆண் : வானம்பாடி போல நாங்கள்
கானம்பாடி ஓடினோம்
பெண் : வாசம் வீசும் பூவைப்போல
காற்றில் ஆடிப்பாடினோம்

ஆண் : சாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
பெண் : வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இருவர் : மனதிலே உறுதியாய்
உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்

ஆண் : அன்பின் உறவே இன்றும் நமதே
என்றும் நமதே………

ஆண் : இதயமே…….ஏ…….
நாளும் நாளும் காதல் பேச வா

குழு : ………………………….

ஆண் : வானில் தாவி
தீயை கையில் ஏந்துவோம்
பெண் : காற்று வீசும் நாள்வரை
ஜோடியாக வாழுவோம்

ஆண் : நீரும் கூட பாடியே மாலை போடுதே
பெண் : பூமி தேவி வாழ்த்தியே கீதம் பாடுதே

இருவர் : தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்……

பெண் : அன்பின் உறவே இன்றும் நமதே
என்றும் நமதே………

பெண் : இதயமே…….ஏ…….
நாளும் நாளும் காதல் பேச வா
ஆண் : உதயமே…….ஏ…….
நீயும் கூட வாழ்த்துப்பாட வா

பெண் : காதல் மனமே வாழ்க தினமே
இருவர் : அன்பின் உறவே இன்றும் நமதே
என்றும் நமதே………

இருவர் : இதயமே…….ஏ…….
நாளும் நாளும் காதல் பேச வா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here