Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Deva
Male : Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Female : Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male : Kadal yaarai kettu pongum
Adhu pola aasai vellam
Female : Kuyil yaarai kettu koovum
Adhu pola kanni ullam
Male : Indha naal nalla naal ilavenirkaalam
Vaasal thedi varathaan
Female : Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Male : Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male : Indru mudhal be happy aahaa
Achamenna oh baby
En kanmani ponmani ini dont worry
Female : Anbu enum paalam thaan
Solla ini freedom thaan
Kannengilum kaanbadhu kalaikoodam thaan
Male : Ammadi rekkai katti ilamai odathoo
Female : Andraadam mettu katti idhayam paadatho
Male : Namakaaga maegam panithooral poduthu
Female : Adangaadha thaagam oru paadhi aarudhu
Male : Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear ha haa
Female : Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male : ……………………….
Male : Haang
Thanguthadai ingillai dhesam engum nam ellai
Engaeyum naam pogalaam nadhi oottam pol
Female : Sellum vazhi engaeyum kooda varum aagaayam
Sandhoosamaai neendhalaam mugil koottam pol
Male : Vandhaachu koondai vittu veliyil mainaakkal
Female : Vaavendru vaazhthu paadal varaiyum maambookal
Male : Enakkaga thaanae indha kaadhal vaaganam
Female : Unakkaga naan thaan idhu deva saasanam ini
Female : Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Male : Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Female : Kadal yaarai kettu pongum
Adhu pola aasai vellam
Male : Kuyil yaarai kettu koovum
Adhu pola kanni ullam
Female : Indha naal nalla naal ilavenirkaalam
Vaasal thedi varathaan
Both : Engum vaazhthirukkum
Endrum vaazhnthirukkum love jodi thaan
Ini mandram thorum
Sila thendral solli vidum
Love Jodi thaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண் : நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் : கடல் யாரை கேட்டு பொங்கும்
அது போல் ஆசை வெள்ளம்
பெண் : குயில் யாரைக் கேட்டு கூவும்
அது போல் கன்னி உள்ளம்
ஆண் : இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம்
வாசல் தேடி வரத்தான்…..
பெண் : இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண் : நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் : இன்று முதல் பி ஹாப்பி அஹ்
அச்சமென்ன ஓ பேபி
என் கண்மணி பொன்மணி
இனி டோண்ட் வொர்ரி
பெண் : அன்பு எனும் பாலம்தான்
சொல்ல இனி ப்ரீடம் தான்
கண்லெங்கிலும் காண்பது கலைக்கூடம்தான்
ஆண் : அம்மாடி ரெக்கை கட்டி இளமை ஓடாதோ
பெண் : அன்றாடம் மெட்டு கட்டி இதயம் பாடாதோ
ஆண் : நமக்காக மேகம் பனித்தூறல் போடுது
பெண் : அடங்காத தாகம் ஒரு பாதி ஆறுது…..
ஆண் : இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண் : நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் : …………………….
ஆண் : ஹான்
தங்குதடை இங்கில்லை தேசமெங்கும் நம் எல்லை
எங்கேயும் நாம் போகலாம் நதி ஓட்டம்போல்
பெண் : செல்லும் வழி எங்கேயும் கூட வரும் ஆகாயம்
சந்தோஷமாய் நீந்தலாம் முகில் கூட்டம்போல்
ஆண் : வந்தாச்சு கூண்டை விட்டு வெளியில் மைனாக்கள்
பெண் : வாவென்று வாழ்த்து பாடல் வரையும் மாம்பூக்கள்
ஆண் : எனக்காகத்தானே இந்த காதல் வாகனம்
பெண் : உனக்காக நான்தான் இது தேவ சாசனம்….
பெண் : இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண் : நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
பெண் : கடல் யாரை கேட்டு பொங்கும்
அது போல் ஆசை வெள்ளம்
ஆண் : குயில் யாரைக் கேட்டு கூவும்
அது போல் கன்னி உள்ளம்
பெண் : இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம்
வாசல் தேடி வரத்தான்…..
இருவர் : எங்கும் வாழ்ந்திருக்கும்
என்றும் வாழ்ந்திருக்கும் காதல் ஜோடி தான்
இனி மன்றம் தோறும்
சில தென்றல் சொல்லி விடும் காதல் ஜோடி தான்