Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Female : Iravum pagalum enaku
Unn mel kannotam

Female : Iravum pagalum enaku
Unn mel kannotam
En idhaya thudipil
Pudhiya vegam kondatam
Enadhu kaigal unaku therium poovattam
Unnai izhuthu pidithu valaikumbothu velattam

Female : Nerukam kollatum mayakam kaanattum
Irandum serattum kanakum theerattum
Nerukam kollatum mayakam kaanattum
Irandum serattum kanakum theerattum

Male : Iravum pagalum enaku
Unn mel kannotam

Male : Iravum pagalum enaku
Unn mel kannotam
En idhaya thudipil
Pudhiya vegam kondatam
Unadhu azhagu kaadhal kovil thaerottam
Ini uravum sugamum pudhiya thendral thaerottam

Male : Ilaiyo illai kaniyoo
Idhazho mangai udalo
Ilaiyo illai kaniyoo
Idhazho mangai udalo
Sirikum silai azhagu enakae varum nilavu
Sirikum silai azhagu enakae varum nilavu
Ennadi kanmani niladi niladi
En mugam paaradi soladi solladi
Kanula kannadi kaiyila kaiyadi raadhakutti

Female : Iravum pagalum enaku
Unn mel kannotam
En idhaya thudipil
Pudhiya vegam kondatam
Enadhu kaigal unaku therium poovattam
Unnai izhuthu pidithu valaikumbothu velattam

Female : Arugae ennai anaithu
Sugamaai konjam nadathu
Arugae ennai anaithu
Sugamaai konjam nadathu
Adhiley unnai mudithu
Magizhvein ennai ninaithu

Male : Ennadi poongodi ennudan neeyadi
Ponnadi poovadi minnidum kaaladi
Thullidum maanadi sindhidum theanadi raadha kutti

Female : Iravum pagalum enaku
Unn mel kannotam
En idhaya thudipil
Pudhiya vegam kondatam
Male : Unadhu azhagu kaadhal kovil thaerottam
Ini uravum sugamum pudhiya thendral thaerottam

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

பெண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வெள்ளாட்டம்

பெண் : நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்
நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்

ஆண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

ஆண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய தென்றல் தேரோட்டம்

ஆண் : இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
என்னடி கண்மணி நில்லடி நில்லடி
என் முகம் பாறடி சொல்லடி சொல்லடி
கண்ணுல கண்ணாடி கையில கையடி ராதாகுட்டி

பெண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வெள்ளாட்டம்

பெண் : அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து
அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து
அதிலே உன்னை முடித்து மகிழ்வேன் என்னை நினைத்து

ஆண் : என்னடி பூங்கொடி என்னுடன் நீயடி பொன்னடி பூவடி
மின்னிடும் காலடி துள்ளிடும் மாண்டி
சிந்திடும் தேனடி ராதாகுட்டி

பெண் : இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்

ஆண் : உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய தென்றல் தேரோட்டம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here