Singers : K. S. Chithra and Chorus

Music by : Ilayaraja

Female : Indhiran kettathu pompalaiyaalae
Chandhiran kettaththu pompalaiyaalae
Indhiran kettathu pompalaiyaalae
Chandhiran kettaththu pompalaiyaalae

Female : Pombala nenachchaa mudiyaathathilla
Ava kannula pattaa padiyaathathilla
Naan porappula pompala konaththula aambala
Kettukka pulla ha

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae
Chorus : Chandhiran kettaththu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae

Female : Enakku aambala mel oru veruppu
Athukku aambalathaan poruppu
Pazhagi paarunga iva oru neruppu
Thenamum maaruthu en seruppu

Female : Voottukullae adainju poda
Chittukuruvi naan alla
Thaali onnu katti pottaa
Adangi pogum pennalla

Chorus : ………………..

Female : Onnonnaa sollattaa
Chorus : Haei thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female : Vaenaannu thallattaa
Chorus : Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo

Female : Onnonnaa sollattaa
Vaenaannu thallattaa

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae
Chorus : Chandhiran kettaththu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Chandhiran kettaththu pompalaiyaalae

Female : Pombala nenachchaa mudiyaathathilla
Ava kannula pattaa padiyaathathilla
Naan porappula pompala konaththula aambala
Kettukka pulla haei

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae
Chorus : Chandhiran kettaththu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae

Chorus : ………………..

Female : Nenachcha maathuri vaazhura yogam
Nedhamum porakkuthu en naeram
Rasichcha yaavaiyum adaiyura thaagam
Enakku irukkuthu ennaalum

Female : Ponnum maniyum kotti kidakkuthu
Enga veettu pinnaalae
Ennam muzhuthum etti parakkuthu
Ingum angumthannaalae

Chorus : ………………..

Female : Ada naanthaanae mangamma
Chorus : Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female : En angangal thangamma
Chorus : Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo

Female : Naanthaanae mangamma
Angangal thangamma

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae
Chorus : Chandhiran kettaththu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Chandhiran kettaththu pompalaiyaalae

Female : Pombala nenachchaa mudiyaathathilla
Ava kannula pattaa padiyaathathilla
Naan porappula pompala konaththula aambala
Kettukka pulla hoi

Chorus : Indhiran kettathu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae
Chorus : Chandhiran kettaththu pompalaiyaalae
Female : Pompalaiyaalae pompalaiyaalae

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹ

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே
குழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே

பெண் : எனக்கு ஆம்பள மேலொரு வெறுப்பு
அதுக்கு ஆம்புளத்தான் பொறுப்பு….
பழகி பாருங்க இவ ஒரு நெருப்பு
தெனமும் மாறுது என் செருப்பு….

பெண் : வூட்டுக்குள்ளே அடைஞ்சு போட
சிட்டுக்குருவி நானல்ல
தாலி ஒன்னு கட்டிப் போட்டா
அடங்கி போகும் பொண்ணல்ல

குழு : ………………………

பெண் : ஒண்ணொண்ணா சொல்லட்டா
குழு : ஹேய் தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
பெண் : வேணான்னு தள்ளட்டா……
குழு : தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ

பெண் : ஒண்ணொண்ணா சொல்லட்டா
வேணான்னு தள்ளட்டா

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே
குழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹேய்

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே
குழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே

குழு : ………………………..

பெண் : நெனச்ச மாதிரி வாழுற யோகம்
நெதமும் பொறக்குது என் நேரம்
ரசிச்ச யாவையும் அடையுற தாகம்
எனக்கு இருக்குது எந்நாளும்

பெண் : பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்குது
எங்க வீட்டு பின்னாலே
எண்ணம் முழுதும் எட்டிப் பறக்குது
இங்கும் அங்கும் தன்னாலே

குழு : …………………………..

பெண் : அட நான்தானே மங்கம்மா
குழு : தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
பெண் : என் அங்கங்கள் தங்கம்மா
குழு : தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ

பெண் : நான்தானே மங்கம்மா
அங்கங்கள் தங்கம்மா

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே
குழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹோய்

குழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே
குழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண் : பொம்பளையாலே பொம்பளையாலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here