Singers : Mano, P. Susheela and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Chorus : Thandhaanae thaananae thananannaanae
Thandhana thaanana thananannaa

Female : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

Female : Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus : Idhu aalam paadum azhagiya thaamarai poovu

Male : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

Chorus : …………………………

Female : Achu vellam paccharisi
Manjal kothu inji kothu
Sengarumbodu oru mangalam vaazhudhu
Thamizhargal thalaimurai naam

Male : Valluvanum solli vecha
Illaranum nallaramum
Kannena kathidum thennavar veettula
Magizhchigal valarpirai thaan

Female : Thondruthottu ondrupattu
Vingirukkum nenjai thottu
Thendral vandhu paadathoo
Thennanjittu mullai mottu
Thathi thathi thaalamittu
Mandram vandhu aadadhoo

Female : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

Male : Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus : Idhu aalam paadum azhagiya thaamarai poovu

Female : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

Chorus : ……………….

Male : Soru thara mannirukku
Neeru thara vinnirukku
Netriyin vervaigal nel maniyaanadhu
Uzhavargal uzhaippula thaan

Male : Saethula thaan naathu nada
Nathukkalum poothu vara
Kaadugal maedugal kazhanigal aanadhu
Kalappaigal uzhudhidathaan

Female : Nanjai enna punjai enna
Nattadhellaam minna minna
Panjam vittu poyaachu
Alli alli unna unna
Annamitta eera mannae
Pethedutha thaayaachu

Male : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

Female : Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus : Idhu aalam paadum azhagiya thaamarai poovu

All : Aanai katti poradikkum dhravida naadu
Sooriyana vanangida thaan
Paanai vechi pongalittu padaikkira naalu
Paalu pongi vazhinjidathaan

பாடகர்கள் : மனோ, பி. சுஷீலா மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : தந்தானே தானானே தானனன்னனானே
தந்தான தானனன்ன தானனன்னனா…

பெண் : ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்

பெண் : வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு
வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு
வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு : இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ

ஆண் : ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்

குழு : ……………………….

பெண் : அச்சு வெல்லம் பச்சரிசி
மஞ்சக் கொத்து இஞ்சிக் கொத்து
செங்கரும்போடு ஒரு மங்கலம் வாழுது
தமிழர்கள் தலைமுறை நாம்

ஆண் : வள்ளுவனும் சொல்லி வச்ச
இல்லறமும் நல்லறமும்
கண்ணென காத்திடும் தென்னவர் வீட்டில
மகிழ்ச்சிகள் வளர்பிறைதான்

பெண் : தொன்றுதொட்டு ஒன்றுபட்டு
விஞ்சிருக்கும் நெஞ்சைத் தொட்டு
தென்றல் வந்து பாடாதோ
தென்னஞ்சிட்டு முல்லை மொட்டு
தத்தித் தத்தி தாளமிட்டு
மன்றம் வந்து ஆடாதோ

பெண் : ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்

ஆண் : வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு
வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு : இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ

பெண் : ஆனைக் கட்டி போரிடும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்

குழு : ……………………………

ஆண் : சோறு தர மண்ணிருக்கு
நீரு தர விண்ணிருக்கு
நெற்றியின் வேர்வைகள் நெல்மணியானது
உழவர்கள் உழைப்புலத்தான்

ஆண் : சேத்துலத்தான் நாத்து நட
நாத்துகளும் பூத்து வர
காடுகள் மேடுகள் கழனிகள் ஆனது
கலப்பைகள் உழுதிடத்தான்

பெண் : நஞ்சை என்ன புஞ்சை என்ன
நட்டதெல்லாம் மின்ன மின்ன
பஞ்சம் விட்டு போயாச்சு
அள்ளி அள்ளி உண்ண உண்ண
அன்னமிட்ட ஈர மண்ணே
பெத்தெடுத்த தாயாச்சு

ஆண் : ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்

பெண் : வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு
வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு : இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ

அனைவரும் : ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here