Singers : Vadivelu and Swarnalatha

Music by : S. A. Rajkumar

Male : Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..
Veppila veesikittu paattu solluraenae
Kettu nee kann valaru thaalae lallaelo…..

Male : Indha ulagai aalum thaayikku
Chellapulla naanirukkaen
En kavala theerkka venaamaaa
Kann valaru thaayi

Male : Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..

Male : Paambe thalaiyanathaan
Veppilaiyae panju meththa
Aathaa kann valara
Aariraaro paadum pulla
Endha oru pillaikkumae
Indha varam kedaikkala
Aanandhame ponguthammaa
Vittu vittu kannula

Male : Thaayi magamaayi
Naan enna koduthu vachen.
Paadham thirupaadham
Adhil nenja eduthu vachen…..

Male : Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo….

Female : Oru vaai sorrunakku
Ootti vitta vaelaiyila
Ulagam pasi adangi
Uranguthammaa nerathula
Udhattu parukayila
Onnu rendu sindhuthadi
Atha naan rusi paarthae
Motcham ingae vandhathadi

Female : Theeyae ini neeyae
En nenjinil thangividu
Pogum vazhi yaavum
Nee engalin kooda iru

Female : Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..
Veppila veesikittu paattu solluraenae
Kettu nee kann valaru thaalae lallaelo

Female : Indha ulagai aalum thaayikku
Chellapulla naanirukkaen
En kavala theerkka venaamaaa
Kann valaru thaayi

Female : Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo….

பாடகர்கள் : வடிவேலு மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே…
கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்லப் பிள்ள நானிருக்கேன்
என் கவலை தீர்க்க வேணாமா
கண் வளரு தாயி

ஆண் : சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

ஆண் : பாம்பே தலையணதான்
வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண் வளர
ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே
இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா
விட்டு விட்டு கண்ணுல

ஆண் : தாயி மகமாயி
நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

ஆண் : சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

பெண் : ஒருவாய் சோறு உனக்கு
ஊட்டி விட்ட வேளையில
உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி

பெண் : தாயே இனி நீயே
என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும்
நீ எங்களின் கூட இரு

பெண் : சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவலை தீர்க்க வேணாமா
கண் வளரு தாயி…….

பெண் : சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here