Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Both : Kaalai arumbeduthu
Kai neraiya saram thoduthu
Kandhasaami koyililae
Kai koopi ninnomae
Kai koopi ninnomae

Female : Maama machakaala vandiya poottikkalaam
Marudhamalai koyililae maalaiya maathikkalaam
Hahaan hahaan hahaan hahaan…..
Male : Maanae machakaala vandiya poottikkalaam
Marudhamalai koyililae maalaiya maathikkalaam
Hahaan hahaan hahaan hahaan…..

Male : Roattora veettukkaari… rosappoo ravikkaari
Kaadhora kondakaari…kaiasaippil kettikkaari
Female : Kollaiyilae mullai poovaam
Koondhalilae thaazhampoovaam
Kollaiyilae mullai poovaam
Koondhalilae thaazhampoovaam
Thazhampoo vaasankondu thavikkiriyae
Enna nenachu maama
Male : Aahaang

Female : Maama machakaala vandiya poottikkalaam
Male : Marudhamalai koyililae maalaiya maathikkalaam
Both : Hahaan hahaan hahaan hahaan…..

Male : Kanane kamalamani kandhar thandha velumani
Thaipoosam aadi vandhu thavam pettra thangamani

Male : Kanane kamalamani kandhar thandha velumani
Thaipoosam aadi vandhu thavam pettra thangamani

Female : Chinnanjiru ponnu naanaiyaa Male : Ahaa
Female : Unnaiyae nambi vandhenaiyaa
Male : Aa a aaa
Female : Chinnanjiru ponnu naanaiyaa
Unnaiyae nambi vandhenaiyaa aa a aaa
Ennaikkum en thunai nee dhaan aiyaa
Namm eloorkkum andha muruganae thunai aiyaa

Female : Maamaa
Male : Maanae machakaala vandiya poottikkalaam
Female : Marudhamalai koyililae maalaiya maathikkalaam
Both : Hahaan hahaan hahaan hahaan…..

Male : Thattada thattada urumi melam

Male : Kottada kottada ketti melam

Male : Thattada thattada urumi melam
Kottada kottada ketti melam
Pambaiyum udukaiyum serthaduchi
Bhakthiyudan aadum oyilaattam

Female : Thandhaanae thananae thananae…(2)
Both : Thandhaanae thananae thananae…(2)

Female : Kummiyadi pennae kummiyadi
Kumaran peyarai solli kummiyadi
Aanandham aanandham endru solli
Aadipaadi kummiyadi

Both : Kummiyadi pennae kummiyadi
Kumaran peyarai solli kummiyadi
Aanandham aanandham endru solli
Aadipaadi kummiyadi aadipaadi kummiyadi
Hey aadipaadi kummiyadi
Hey aadipaadi kummiyadi

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

இருவரும் : காலை அரும்பெடுத்து
கை நிறைய சரம் தொடுத்து
கந்தசாமி கோயிலிலே….
கை கூப்பி நின்னோமே கை கூப்பி நின்னோமே…

பெண் : மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்….
ஆண் : மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்..
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்….

ஆண் : ரோட்டோர வீட்டுக்காரி ரோசாப்பூ ரவிக்காரி
காதோர கொண்டைக்காரி கையசிப்பில் கெட்டிக்காரி
பெண் : கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
தாழம்பூ வாசங்கண்டு தவிக்கிறியே
என்ன நெனச்சு மாமா
ஆண் : ஆஹாங்

பெண் : மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
ஆண் : மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
இருவரும் : ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்….

ஆண் : கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி
கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி

பெண் : சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
ஆண் : ஆஹா
பெண் : உன்னையே நம்பி வந்தேனைய்யா
ஆண் : ஆஆஆ…

பெண் : சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
உன்னையே நம்பி வந்தேனைய்யா
என்னைக்கும் எனக்கு துணை நீதானய்யா
நம் எல்லோருக்கும் அந்த முருகனே துணையய்யா

பெண் : மாமா…..
ஆண் : மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
இருவரும் : ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்….

ஆண் : தட்டடா தட்டடா உறுமி மேளம்

ஆண் : கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்

ஆண் : தட்டடா தட்டடா உறுமி மேளம்
கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்
பம்பையும் உடுக்கையும் சேர்த்தடிச்சு
பக்தியுடன் ஆடும் ஒயிலாட்டம்

பெண் : தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
இருவரும் : தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி

இருவரும் : கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here