Singers : Madhu Balakrishnan and Srivarthini

Music by : Yuvan Shankar Raja

Chorus : {Vaitha kann vaithathu thaanodi
Apdiyae nirkindraai
Thaitha mull thaithathu thaanodi
Sokkiyae pogindraai

Chorus : Arjunan unnai pen paarka
Avasaram neeyum poo pookka
Yuthangal seithida
Yuvathiyum vanthaalae} (2)

Female : …………………..

Chorus : Haei haei haei hae haei
Haei haei haei hae haei

Female : Haa….yaaro enthan manasin naduvilae
Roja thottam vaithathu
Uttru paarthaen antha paguthiyil
Unthan kaal thadam….

Female : Aaa…yaaro enthan uyirin araiyilae
Kavithai puthagam padithathu
Thaedi paarthen antha idathilae
Unthan vaasanai

Female : Un paerazhagu konjam
Un paechazhagu konjam
En paruvaththukkul vanthu
Thuliyaai irangi kadalaaga maariyathae

Male : Un kann azhagu konjam
Un munn azhagu konjam
Yen Iravukullae Vanthu
Thuliyaai Irangi kadalaaga maariyathey

Chorus : Thanthiraa kangalil
Ennenna thanthiram seithaayo
Suntharaa pennival nenjukkul
Bathiram Aanaayo

Female : Intha sirippu intha siripputhaan
Ennai kollai kondathu
Intha kangal intha kangalthaan
Kalagam seithathu

Male : Intha sinungal intha sinungalthaan
Enthan anuvil nuzhainthathu
Intha sezhumai intha sezhumaithaan
Vayasai yaeththathu

Female : Nee mutham motham vaithey
En kannam pallam aachu
Un aththu meeral paarththu
En Penmai thinmai aachu

Male : Nee ennai theendi theendi
En swaasa paiyil yeno
Oru veppa panthu nindru
Methuvaai methuvaai soodaaga suzhaluthadi

Chorus : Thanthiraa kangalil
Ennenna thanthiram seithaayo
Suntharaa pennival nenjukkul
Bathiram Aanaayo

Male : Aa…..Vennilaa verkkuthu paarammaa
Vaer varai pookkuthu yaenammaa

Chorus : Sippiyil samuththiram
Sikkiyathu ennammaa

Chorus : Vaitha kann vaithathu thaanodi
Apdiyae nirkindraai
Thaitha mull thaithathu thaanodi
Sokkiyae pogindraai

Chorus : Arjunan unnai pen paarka
Avasaram neeyum poo pookka
Yuthangal seithida
Yuvathiyum vanthaalae

Female : …………………..

பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவர்த்தினி

இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா

குழு : {வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட
யுவதியும் வந்தாளே} (2)

பெண் : ……………………………

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்

பெண் : ஹா……யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்…….

ஆண் : ஆஆ….. யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை

பெண் : உன் பேரழகு கொஞ்சம்
உன் பேச்சழகு கொஞ்சம்
என் பருவத்துக்குள் வந்து
எனை பஸ்பம் செய்யுதடா

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்
உன் முன்னழகு கொஞ்சம்
என் இரவுக்குள்ளே வந்து
துளியாய் இறங்கி கடலாக மாறியதே

குழு : தந்திரா கண்களில் என்னென்ன
தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்
பத்திரம் ஆனாயோ

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள்தான்
கலகம் செய்தது

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்
எந்தன் அணுவில் நுழைந்தது
இந்த செழுமை இந்த செழுமைதான்
வயசை ஏத்துது

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே
என் கண்ணம் பள்ளம் ஆச்சு
உன் அத்துமீறல் பார்த்து
என் பெண்மை திண்மை ஆச்சு

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி
என் சுவாச பையில் ஏனோ
ஒரு வெப்ப பந்து நின்று
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

குழு : தந்திரா கண்களில்
என்னென்ன தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்
பத்திரம் ஆனாயோ

பெண் : ஆ…..வெண்ணிலா வேர்க்குது பாரம்மா
வேர் வரை பூக்குது ஏனம்மா

குழு : சிப்பியில் சமுத்திரம்
சிக்கியது என்னம்மா……

குழு : வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே

பெண் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here