Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sankar Ganesh

Chorus : ……………….

Male : Poovae unnai katti kondu
Poojai seiyattaa
Naeram nalla naeram endru
Malaem kottattaa
Oodum nadhi rendum ondraanathu indru
Naam pogindra paadhaigal solai aanathu

Female : Oodum nadhi rendum ondraanathu indru
Naam pogindra paadhaigal solai aanathu

Female : Poovae unnai katti kondu
Poojai seiyattaa
Naeram nalla naeram endru
Malaem kottattaa

Chorus : Aaa…..aa….aa…aa…aa…
Aa…..aa….aa…aa…..aa….aa….

Female : Unnai kanda pinnae
Ennai kaanom kannaa
Ennai kandu kolla vanthaen
Un kannil indru kandaen

Female : Naalai thondrum pullum
Anbae nam paer sollum
Ada vaanum mannum maarum
Nam kaadhal nidru vaazhum

Female : Mannaa neeyum illai endraal
Mannil nanum illai
Manae unthan moochchil thaanae
Mannil naanum vaazhgirean

Female : Poovae unnai katti kondu
Poojai seiyattaa
Naeram nalla naeram endru
Malaem kottattaa
Male : Oodum nadhi rendum ondraanathu indru
Naam pogindra paadhaigal solai aanathu

Chorus : ………………..

Male : Aa….haa…..aa….
Female : Mmm mm…..
Male : Aa….haa…..aa….
Female : Mmm mm…..

Male : Kangal kadhal chinnam
Kannam roja kinnam
Pasi theernthu pogum vannam
Parimaara vaendum innum

Female : Alli thanthaen muththam
Ennil yaedho saththam
Vizhi moodavillai niththam
Iravodu enna yuththam

Male : Kannae neeya thanjam endru
Vanathaen ingae vaa vaa
Jenmam maarum ennum podhum
Sontham maaraathallavaa….

Male : Poovae unnai katti kondu
Poojai seiyattaa
Naeram nalla naeram endru
Malaem kottattaa
Female : Oodum nadhi rendum ondraanathu indru
Naam pogindra paadhaigal solai aanathu

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………………….

ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா

குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
அ….ஆ…..அ…..ஆ….ஆ….ஆ….

பெண் : உன்னைக் கண்ட பின்னே
என்னைக் காணோம் கண்ணா
எனை கண்டு கொள்ள வந்தேன்
உன் கண்ணில் இன்று கண்டேன்

பெண் : நாளை தோன்றும் புல்லும்
அன்பே நம் பேர் சொல்லும்
அட வானும் மண்ணும் மாறும்
நம் காதல் நின்று வாழும்

பெண் : மன்னா நீயும் இல்லை என்றால்
மண்ணில் நானும் இல்லை
மானே உந்தன் மூச்சில் தானே
மண்ணில் நானும் வாழ்கிறேன்

பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
ஆண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

குழு : …………………………

ஆண் : ஆ…ஹா….ஆ…
பெண் : ம்ம்ம் ம்ம்…..
ஆண் : ஆ…ஹா….ஆ…
பெண் : ம்ம்ம் ம்ம்…..

ஆண் : கண்கள் காதல் சின்னம்
கன்னம் ரோஜாக்கிண்ணம்
பசி தீர்ந்து போகும் வண்ணம்
பரிமாற வேண்டும் இன்னும்

பெண் : அள்ளித் தந்தேன் முத்தம்
என்னில் ஏதோ சத்தம்
விழி மூடவில்லை நித்தம்
இரவோடு என்ன யுத்தம்

ஆண் : கண்ணே நீயே தஞ்சம் என்று
வந்தேன் இங்கே வா வா
ஜென்மம் மாறும் என்னும் போதும்
சொந்தம் மாறாதல்லவா…….

ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

இருவர் : லலலா லலலா லால லல லால்லா
லலலா லலலா லால லல லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here