Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male : Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Ada mogam endrum niyaayam paarkkaathae haa

Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae
Ada mogam endrum niyaayam paarkkaathae hoi…

Male : Hae….hae….hae….ennenna…..jaalangal
En kangal kaanaatha kolangal

Female : Oo…oo…oo….dharmangal….thaandungal
Naerangal ellaamae niyaayangal

Male : Sundu viralthaan pattathu
Intha manaso kettathu……vaa vaa pothaathu….

Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male : Oru paarvai paarththaal vaervai ooruthae
Female : Ada mogam endrum niyaayam paarkkaathae hoi…

Female : Hae….hae….hae….thaagangal….theeraaatho
Theenaaru paalaaraai maaraatho

Male : Oo….oo….oo….poo manjam….thaedaatho
Pen koonthal paayondru podaatho

Female : Ennai izhanthaen manmathaa
Innum ulagam ullathaa vaazhkkai vaaraatha…aa….

Female : Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male : Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Female : Ada mogam endrum niyaayam paarkkaathae haa…

Male : {Idhu maargazhi vaelai
Female : Idhu maargazhi vaelai
Male : Ingu manmatha leelai
Female : Ingu manmatha leelai} (2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்….

ஆண் : ஹே…ஹே…ஹே…என்னென்ன……ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்

பெண் : ஓ…ஓ…ஓ……தர்மங்கள்……தாண்டுங்கள்……
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

ஆண் : சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது…….வா வா போதாது…..

பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்….

பெண் : ஹே…ஹே…ஹே தாகங்கள்……தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ

ஆண் : ஓ…ஓ…ஓ…பூமஞ்சம்……தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

பெண் : என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா…ஆ….

ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

ஆண் : {இது மார்கழி வேளை
பெண் : இது மார்கழி வேளை
ஆண் : இங்கு மன்மத லீலை
பெண் : இங்கு மன்மத லீலை} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here