Singers : S. P. Balasubramaniam and P. Susheela

Music by : Ilayaraja

Male : Kaalam ilamai kaalam
Paadungalaen aahaa
Aal maaththi aadungalaen
Paadungalaen aahaa
Aal maaththi aadungalaen yaa

Female : Mama maanam kedalaama
Mama maanam kedalaama
Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae
Mama maanam kedalaama

Female : Velichchamilla
Male : Aa
Female : Anga iruttu
Male : Mm
Female : Velakkirunthum inga iruttu

Female : Iruttukullae
Male : Papap
Female : Manju verattu
Male : Haa
Female : Ingu nadakkum kalla thiruttu

Female : Eduththenae en kayil saattai
Male : Kur kurrr
Female : Vanthenae viral vitta aatta
Male : Kur kurrra

Male : Papapapaa paappa paapaa
Paapapapaa paappaa paapaa

Female : Podunga kaiththaalam
Venaanga egaththaalam
Yaeningae ennaalum eppothum kummaalam
Naan vantha pirpaadu yaenunga koopaadu

Female : Mama maanam kedalaama
Mama maanam kedalaama
Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae
Mama maanam kedalaama

Male : Papa papap paa pappara paa
Papa papap paa pappara paa
Papap paa aa…..papap paa

Female : Anthi pasanga
Male : Haei
Female : Thanniyadikka
Male : Haa
Female : Vantha sanamo nondiyadikka

Female : Manaiviya enga
Male : Ahaan
Female : Kandu pidikka angae
Evanevano nandu pidikka

Female : Panpaadu theriyaatha manthai
Male : Kur kurrr
Female : Panam kaasu velai pogum santhai
Male : Kur kurrra

Male : Papapapaa paappa paapaa
Paapapapaa paappaa paapaa

Female : Theriyaathu velavaasi
Athanaalae sogavaasi
Thanniyilae sikkaathae
Puththi kettu sokkaathae
Ellaamae kolaaru enga varum paalaaru

Female : Maamaa
Male : Ho ho
Female : Maanam kedalaamaa
Male : Ho ha

Female : Maamaa
Male : Ho hoho
Female : Maanam kedalaamaa
Male : Ho hei

Female : Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae

Both : Laalaa lala lala laalaa
Laalaa lala lala laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காலம் இளமைக் காலம்
பாடுங்களேன் ஆஹா
ஆள் மாத்தி ஆடுங்களேன்
பாடுங்களேன் ஆஹா
ஆள் மாத்தி ஆடுங்களேன் யா

பெண் : மாமா மானம் கெடலாமா
மாமா மானம் கெடலாமா
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
மாமா மானம் கெடலாமா…..

பெண் : வெளிச்சமில்ல
ஆண் :
பெண் : அங்க இருட்டு
ஆண் : ம்ம்
பெண் : வெளக்கிருந்தும் இங்க இருட்டு

பெண் : இருட்டுக்குள்ளே
ஆண் : பபப்
பெண் : மஞ்சு வெரட்டு
ஆண் : ஹா
பெண் : இங்கு நடக்கும் கள்ளத் திருட்டு

பெண் : எடுத்தேனே என் கையில் சாட்ட
ஆண் : குர் குர்ர்
பெண் : வந்தேனே விரல் விட்டு ஆட்ட…..
ஆண் : குர் குர்ர்ரா

ஆண் : பபபபா பாப்பா பாபா
பாபபபா பாப்பா பாபா

பெண் : போடுங்க கைத்தாளம்
வேணாங்க எகத்தாளம்
ஏனிங்கே எந்நாளும் எப்போதும் கும்மாளம்
நான் வந்த பிற்பாடு ஏனுங்க கூப்பாடு

பெண் : மாமா மானம் கெடலாமா
மாமா மானம் கெடலாமா
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
மாமா மானம் கெடலாமா…..

ஆண் : பப பபப் பா பப்பர பா
பப பபப் பா பப்பர பா
பபப் பா ஆ…..பபப் பா
பபப் பா ஆ…..பபப் பா…ஏய்….

பெண் : அந்தி பசங்க
ஆண் : ஹேய்
பெண் : தண்ணியடிக்க
ஆண் : ஹா
பெண் : வந்த சனமோ நொண்டியடிக்க

பெண் : மனைவிய எங்க
ஆண் : அஹான்
பெண் : கண்டு பிடிக்க அங்கே
எவனெவனோ நண்டு பிடிக்க

பெண் : பண்பாடு தெரியாத மந்தை
ஆண் : குர் குர்ர்
பெண் : பணம் காசு வெலை போகும் சந்தை
ஆண் : குர் குர்ர்ரா

ஆண் : பபபபா பாப்பா பாபா
பாபபபா பாப்பா பாபா

பெண் : தெரியாது வெலவாசி
அதனாலே சொகவாசி
தண்ணியிலே சிக்காதே
புத்திக் கெட்டு சொக்காதே
எல்லாமே கோளாறு எங்க வரும் பாலாறு

பெண் : மாமா
ஆண் : ஹோ ஹோ
பெண் : மானம் கெடலாமா
ஆண் : ஹோ ஹ

பெண் : மாமா
ஆண் : ஹோ ஹோஹோ
பெண் : மானம் கெடலாமா
ஆண் : ஹோ ஹேய்

பெண் : கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே

இருவர் : லாலா லல லல லாலா
லாலா லல லல லாலா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here