Singer : K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Male : Unnai thaana malaiyai pol nambitten
Un sannidhiyae saranamunnu kumbitten
Adiyae unnai thaana malaiyai pol nambitten
Un sannidhiyae saranamunnu kumbitten

Male : Ennai pola ezhaikku nee istha devadhai
Ennai pola ezhaikku nee istha devadhai
Nee irukkurappo nerungidumaa dhustta devadhai

Male : Adiyae unnai thaana malaiyai pol nambitten
Un sannidhiyae saranamunnu kumbitten
Adiyae unnai thaana malaiyai pol nambitten

Male : Vaai vedichaa mottu polae
Valarnthu nirkkum ponnu
Iva paai virichu purushan kooda
Vaazha pona kannu

Male : Vaai vedichaa mottu polae
Valarnthu nirkkum ponnu
Iva paai virichu purushan kooda
Vaazha pona kannu

Male : Pei pudichi aativeikkum
Paavathai nee ennu
Pei pudichi aativeikkum
Paavathai nee ennu
Indha penn pillaiyum
Nee padicha pillaigalil onnu

Male : Unnai thaana malaiyai pol nambitten
Un sannidhiyae saranamunnu kumbitten
Adiyae unnai thaana malaiyai pol nambitten

Male : Mandhiramum thandhiramum
Manushan seiyum vela
Andha maayangalavelvadhuthaan mahasakthi leela
Mandhiramum thandhiramum
Manushan seiyum vela
Andha maayangalavelvadhuthaan mahasakthi leela

Male : Vedhangalil adharvanathil vilangi nikkum kaali
Vedhangalil adharvanathil vilangi nikkum kaali
Nee seivinaigal yaavaiyumae theerthu vaikkum sooli

Male : Unnai thaana malaiyai pol nambitten
Un sannidhiyae saranamunnu kumbitten
Adiyae unnai thaana malaiyai pol nambitten

Male : Kaathu karuppu saettaiyellaam
Therthu veikkum thaayae
Idukattula thaan raathirithaan koothadum maayae
Kaathu karuppu saettaiyellaam
Therthu veikkum thaayae
Idukattula thaan raathirithaan koothadum maayae

Male : Veppillaiyaal nee adichaa odi pogum peiyae
Veppillaiyaal nee adichaa odi pogum peiyae
En venduthalai kettavudan vadiyamma neeyae
En venduthalai kettavudan vadiyamma neeyae
Vaadiyamma neeyae …vaadiyamma neeyae…

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்
அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்

ஆண் : என்னப்போல ஏழைக்கு நீ இஷ்ட தேவதை
என்னப்போல ஏழைக்கு நீ இஷ்ட தேவதை
நீ இருக்கிறப்போ நெருங்கிடுமா துஷ்ட தேவதை

ஆண் : அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்
அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்

ஆண் : வாய் வெடிச்ச மொட்டு போல
வளர்ந்து நிக்கும் பொண்ணு இவ
பாய் விரிச்சு புருஷன் கூட வாழப் போன கண்ணு
வாய் வெடிச்ச மொட்டு போல
வளர்ந்து நிக்கும் பொண்ணு இவ
பாய் விரிச்சு புருஷன் கூட வாழப் போன கண்ணு

ஆண் : பேய் புடுச்சு ஆட்டி வைக்கும் பாவத்தை நீ எண்ணு
பேய் புடுச்சு ஆட்டி வைக்கும் பாவத்தை நீ எண்ணு
இந்த பெண் பிள்ளையும் நீ படச்ச பிள்ளைகளில் ஒண்ணு….

ஆண் : உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்
அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்

ஆண் : மந்திரமும் தந்திரமும் மனுஷன் செய்யும் வேல
அந்த மாயங்கள வெல்வதுதான் மகாசக்தி லீல
மந்திரமும் தந்திரமும் மனுஷன் செய்யும் வேல
அந்த மாயங்கள வெல்வதுதான் மகாசக்தி லீல

ஆண் : வேதங்களில் அதர்வனத்தில் விளங்கி நிக்கும் காளி
வேதங்களில் அதர்வனத்தில் விளங்கி நிக்கும் காளி
நீ செய்வினைகள் யாவையுமே தீர்த்து வைக்கும் சூலி

ஆண் : உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்
அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்

ஆண் : காத்து கருப்பு சேட்டையெல்லாம் தீர்த்து வைக்கும் தாயே
இடுகாட்டிலத்தான் ராத்திரிதான் கூத்தாடும் மாயை
காத்து கருப்பு சேட்டையெல்லாம் தீர்த்து வைக்கும் தாயே
இடுகாட்டிலத்தான் ராத்திரிதான் கூத்தாடும் மாயை

ஆண் : வேப்பிலையால் நீ அடிச்சா ஓடிப் போகும் பேயே
வேப்பிலையால் நீ அடிச்சா ஓடிப் போகும் பேயே
என் வேண்டுதலை கேட்டவுடன் வாடியம்மா நீயே
என் வேண்டுதலை கேட்டவுடன் வாடியம்மா நீயே
வாடியம்மா நீயே……..வாடியம்மா நீயே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here