Singers : Vani Jayaram and S. P. Shailaja
Music by : K. V. Mahadevan
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Indha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaikkum ammaa
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Indha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaikkum ammaa
Female : Sakthi peedathin naayagan valarkkum
Saanthi velvi idhuthaan
Indha velviyil vilaiyum anbum amaidhiyum
Uyrigalukkellaam podhu thaan
Female : Sakthi peedathin naayagan valarkkum
Saanthi velvi idhuthaan
Indha velviyil vilaiyum anbum amaidhiyum
Uyrigalukkellaam podhu thaan
Female : En annanum unadhu pillaiyammaa
Avan idhayathil nimmadhi illaiyamma
Kannena ennai kaathavan vaazhvil
Punnagai pookka vendum ammaa
Ammammaa aa aa aa aa aa aa aa aa
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Andha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaithidumaa
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Andha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaithidumaa
Female : Maalai sooriyan maraiyum velaiyil
Velupathundoo kizhaku
Ingu vidiyal thediyae naan irukka
Angu velvi ennadi unakku
Female : Maalai sooriyan maraiyum velaiyil
Velupathundoo kizhaku
Ingu vidiyal thediyae naan irukka
Angu velvi ennadi unakku
Female : Unai thaaiyena ninaitha seiyallavaa
Moola mandhiram uraitha vaaiyallavaa
Nambiya paavam naan seidhenadi
Kai vitta paavam nee seidhaai
Ammammaa aa aa aa aa aa aa aa aa
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Indha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaikkum ammaa
Female : Pennena pirandhu poovena malarndhu
Peiyaai thirindhen naan dhaan
Iru kan malar thirandhu karunaiyum pozhindhu
Thaaiyaai kaathaval nee thaan
Female : Pettravar illaa pen pillai enakku
Uttraval ingae nee thaan
Oru bhakthanai manakka arul vaakkuraithu
Poo manam mudhitha thaai thaan
Female : En naadhanai pirikka mudiveduthaai
Oru naagathai polavae vadiveduthaai
Female : Ingu ooraar pazhikku iraiyaaga
Annan veedae enakkorr siraiyaaga
Female : Annanin vaazhvum aanandham kaana
Amma nee thaan vazhi vagupaai
Female : Innamum unnai nambidava
Verum kal thaan unnai kumbidavaa
Female : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Female : Andha velviyinaal en kelvikkellaam
Oorr vidaiyum kedaithidumaa
Females : Vanga kadalin orathilae
Sakthi velviyum nadakkuthamma
Velviyum nadakkuthamma
Velviyum nadakkuthamma
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பெண் : {வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம்
ஓர் விடையும் கிடைக்குமம்மா….} ( 2 )
பெண் : சக்தி பீடத்தின் நாயகன் வளர்க்கும்
சாந்தி வேள்வி இதுதான்
இந்த வேள்வியில் விளையும் அன்பும் அமைதியும்
உயிர்களுக்கெல்லாம் பொதுதான்
பெண் : சக்தி பீடத்தின் நாயகன் வளர்க்கும்
சாந்தி வேள்வி இதுதான்
இந்த வேள்வியில் விளையும் அன்பும் அமைதியும்
உயிர்களுக்கெல்லாம் பொதுதான்
பெண் : என் அண்ணனும் உனது பிள்ளையம்மா
அவன் இதயத்தில் நிம்மதி இல்லையம்மா
கண்ணென என்னை காத்தவன் வாழ்வில்
புன்னகை பூக்க வேண்டுமம்மா
அம்மம்மா……ஆஆஆஆ…..ஆஆஆஆ…..
பெண் : {வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம்
ஓர் விடையும் கிடைத்திடுமா..} ( 2 )
பெண் : {மாலை சூரியன் மறையும் வேளையில்
வெளுப்பதுண்டோ கிழக்கு
இங்கு விடியல் தேடியே நானிருக்க அங்கு
வேள்வி என்னடி உனக்கு} ( 2 )
பெண் : உனை தாயென நினைத்த சேயல்லவா
மூல மந்திரம் உரைத்த வாயல்லவா
நம்பிய பாவம் நான் செய்தேனடி
கை விட்ட பாவம் நீ செய்தாய்
அம்மம்மா……ஆஆஆஆ…..ஆஆஆஆ…..
பெண் : வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி
வேள்வியும் நடக்குதம்மா இந்த
வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர்
விடையும் கிடைக்குமம்மா
பெண் : பெண்ணென பிறந்து பூவென மலர்ந்து
பேயாய் திரிந்தேன் நான்தான்
இரு கண்மலர் திறந்து கருணையும் பொழிந்து
தாயாய் காத்தவள் நீதான்
பெண் : பெற்றவர் இல்லா பெண்பிள்ளை எனக்கு
உற்றவள் இங்கே நீதான்
ஒரு பக்தனை மணக்க அருள் வாக்குரைத்து
பூ மணம் முடித்த தாய்தான்
பெண் : என் நாதனை பிரிக்க முடிவெடுத்தாய்
ஒரு நாகத்தை போலே வடிவெடுத்தாய்
பெண் : இங்கு ஊரார் பழிக்கு இரையாக
அண்ணன் வீடே எனக்கோர் சிறையாக
பெண் : அண்ணனின் வாழ்வும் ஆனந்தம் காண
அம்மா நீதான் வழி வகுப்பாய்
பெண் : இன்னமும் உன்னை நம்பிடவா
வெறும் கல்தான் உன்னை கும்பிடவா
பெண் : வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி
வேள்வியும் நடக்குதம்மா
பெண் : அந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர்
விடையும் கிடைத்திடுமா…
பெண்கள் : வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
வேள்வியும் நடக்குதம்மா
வேள்வியும் நடக்குதம்மா….