Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Ahahaa ohoho yehehae

Female : Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Ahahaa ohoho aahaa…

Male : Paithiyamae paithiyamae
Aehaehaehae

Female : Paathukkadaa vaithiyamae
Ohoho

Male : Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa

Female : Paatthaakkaa pacha pulla
Paavangal micham illa

Male : Ahahaa

Female : Ohoho

Male : Yehehae

Female : Boodhangal engae vaarungal ingae
Thattungal thaalam kai thaalam mathaalam

Male : Ippodhu yogam eppodhu vaaikkum
Ellorkkum ingu ivai indru virundhundu
Vaettai naai vaettai idhu aehaehaehae haehae

Female : Thoondililae maattiyadhu ohohoho

Male : Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa

Female : Paatthaakkaa pacha pulla
Paavangal micham illa

Male : Shababaa

Female : Ohoho

Male : Shababaa haahaahaa

Chorus : …………………….

Male : Muttaalin moolai eppodhum vaelai
Seiyaadhu podaa yei moodaa nee vaadaa haa

Female : Kattikko saelai vachukko poovai
Nee yenna aanaa ye moonaa sari thaanaa
Maappillae paathukko ohohoho

Male : Maaraappu pottukko
Aehaehae haehaehae haehaehae

Female : Ootthikko raasaa raasaa
Nee enna laesaa laesaa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Rururoo rururoo rururoo…

Male : Ootthikko raasaa raasaa
Nee enna laesaa laesaa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Yehehae yehehae yehehae haa

Chorus : ……………………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
அஹஹா ஒஹொஹோ எஹெஹே

பெண் : பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
அஹஹா ஒஹொஹோ ஆஹா…

ஆண் : பைத்தியமே பைத்தியமே ஏஹேஹேஹே
பெண் : பாத்துக்கடா வைத்தியமே ஓஹோஹொஹோ
ஆண் : ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண் : பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல

ஆண் : அஹஹா
பெண் : ஒஹொஹோ
ஆண் : ஆஹா…

பெண் : பூதங்கள் எங்கே வாருங்கள் இங்கே
தட்டுங்கள் தாளம் கைத் தாளம் மத்தாளம்

ஆண் : இப்போது யோகம் எப்போது வாய்க்கும்
எல்லோர்க்கும் இங்கு இவை இன்று விருந்துண்டு
வேட்டை நாய் வேட்டை இது ஏஹேஹேஹே

பெண் : தூண்டிலிலே மாட்டியது ஓஹோஹோஹோ

ஆண் : ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண் : பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சமில்ல

ஆண் : ஷாபாபா
பெண் : ஓஹோ ஹோ
ஆண் : ஷாபாபா ஹாஹாஹா

குழு : ………………………

ஆண் : முட்டாளின் மூளை எப்போதும் வேலை
செய்யாது போடா ஏய் மூடா நீ வாடா ஹா

பெண் : கட்டிக்கோ சேலை வச்சுக்கோ பூவை
நீ என்ன ஆணா ஏ மூனா சரி தானா
மாப்பிள்ளே பாத்துக்கோ ஓஹோஹோஹோ

ஆண் : மாராப்பு போட்டுக்கோ ஹேஹே ஹேஹேஹே

பெண் : ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
ருருரூ ருருரூ ருருரூ

ஆண் : ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
எஹெஹெ எஹெஹெ எஹெஹெ ஹா ….

குழு : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here