Singer : S. P. Charan

Music by : Premgi Amaren

Male : Naam indru naan aanadhae
Idhu enna maatramo
En nizhal veeranadhae
Idhu naalai maarumo

Male : Thodar ottam odum nerathil
Dhisai konjam maarudhae
Uyir sorndhu saayum velaiyil
Pudhu paadhai thondrudhae

Male : Kadal neerilae…
Alai polavae…
Vizhunthaalumae…
Ezhunthaalumae…

Male : Imai orathil…
Thuli polavae…
Maraithaalumae…
Vazhinthodumae…

பாடகர் : எஸ். பி. சரண்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : நாம் இன்று நான் ஆனதே
இது என்ன மாற்றமோ
என் நிழல் வேறானதே
இது நாளை மாறுமோ

ஆண் : தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில்
திசை கொஞ்சம் மாறுதே
உயிர் சோர்ந்து சாயும் வேளையில்
புது பாதை தோன்றுதே…..

ஆண் : கடல் நீரிலே……
அலை போலவே….ஏ….
விழுந்தாலுமே….ஏ…
எழுந்தாளுமே….ஏ….

ஆண் : இமை ஓரத்தில்….
துளி போலவே…..ஏ….
மறைத்தாளுமே…..ஏ…
வழிந்தோடுமே….ஏ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here