Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa haa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

Male : Oii dikkiri tikka dikkri tikka
Sabaikku vandhaadi…
Oii dikkiri tikka dikkri tikka
Sabaikku vandhaadi…
Aa pakkiri machaan paarthuputtu
Mayangi ninnanadi

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa
Vandhaa vandhaa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

Male : …………….

Male : {Aal illaadha thottathilae
Apple pazham irukkudhu
Adichu pudichu kadichu paarkka
Aiyaa kannu thudikkudhu} (2)

Male : {Vayasupulla manasukulla kaadhalichaan
Ilasu ponnu naisu panna kannadichaan} (2)

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa aa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

Male : {Poovattamma nadai thaerottamma
Madhavaram paalattama
Pandhattama inga vandhaadammaa
Pallavaram pakkam vaamma} (2)

Male : Maan irukku meen irukku mai vizhikullae
Thaenirukku kaattukkullae vaadi pullae

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa ha aa aa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal ho oo

Male : …………………….

Male : {Thandhanathom thagathinathom
Thaalam poda solludhu
Thalukki kulukki minikki vandhaa
Veeram ellam odudhu} (2)

Male : Koottukullae kuyilirundhu paadidumaa
Paatukkullae porul irukku paathukkamma amma
Koottukullae kuyilirundhu paadidumaa
Paatukkullae porul irukku paathukkamma

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

Male : Oii dikkiri tikka dikkri tikka
Sabaikku vandhaadi…
Oii dikkiri tikka dikkri tikka
Sabaikku vandhaadi…
Aa pakkiri machaan paarthuputtu
Mayangi ninnanadi

Male : Oho old lady old body
Oiyaramma nadanthu vandhaa
Vandhaa vandhaa
Rold gold nagaiyai potttu
Kumari ponnu naan dhaan endraal

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண் : ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி…
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி..
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துப்புட்டு
மயங்கி நின்னாண்டி…….

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண் : ……………….

ஆண் : {ஆளில்லா தோட்டத்திலே
ஆப்பிள் பழம் இருக்குது
அடிச்சு புடிச்சு கடிச்சு பார்க்க
அய்யா கண்ணு துடிக்குது} (2)

ஆண் : {வயசுப்புள்ள மனசுக்குள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பண்ண கண்ணடிச்சான்..} (2)

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா ஆ …
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண் : {பூவாட்டமா நடை தேரோட்டமா
மாதவரம் பாலாட்டமா
பந்தாட்டமா இங்கே வந்தாடம்மா
பல்லாவரம் பக்கம் வாம்மா} (2)

ஆண் : மானிருக்கு மீனிருக்கு மைவிழிக்குள்ளே
தேனிருக்கு காட்டுக்குள்ளே வாடி புள்ளே..

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா ஹா ஆ…ஆ…
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள் ஹோ ..ஓ …ஓ…

ஆண் : ……………………….

ஆண் : {தந்தனத்தோம் ததிகினத்தோம்
தாளம் போடச் சொல்லுது
தளுக்கி குலுக்கி மினிக்கி வந்தா
வீரம் எல்லாம் ஓடுது} (2)

ஆண் : கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா அம்மா..
கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஆண் : ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி…
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி..
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துப்புட்டு
மயங்கி நின்னாண்டி…….

ஆண் : ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here