Singer : Luksimi Sivaneswaralingam
Music by : D. Imman
Female : Nidha nidha
Nidhanamaga yosithalum
Nilla nilla
Nillamal odi yosithalum
Female : Nee than manam thedum
Maanbaalan
Poovaai enai yendhum
Boobalan
Female : En madiyin manavalan
Ena thondruthae….ae….
Female : Senthoora… ah… ah…
Sernthae selvom
Senthoora… ah… ah…
Sengandhal poo
Female : Un theraa… ah… ah…
Maran ambu
Ainthum veithu
Ondrai kaatril
Yeithayaa…..
Female : Senthoora… ah… ah…
Sernthae selvom
Senthoora… ah… ah…
Sengandhal poo
Female : Un theraa… ah… ah…
Maran ambu
Ainthum veithu
Ondrai kaatril
Yeithayaa…..
Female : Nadakaiyil anaithavaru
Poga vendum
Viralgalai pinaithavaru
Pesa vendum
Female : Kaalai ezhum podhu
Nee vendum
Thokkam varum bothu
Thozh vendum
Female : Nee piriya varam thandhal
Adhuvae pothum…mmm…
Female : Senthoora… ah… ah…
Sernthae selvom
Senthoora… ah… ah…
Sengandhal poo
Female : Un theraa… ah… ah…
Maran ambu
Ainthum veithu
Ondrai kaatril
Yeithayaa…..
Senthuraa… ah… ah…
Female : Mazhayin iravil
Oru kudayinil nadappoma..
Female : Marathin adiyil
Mani kanakkinil kadhaipoma
Female : Paadal ketpoma
Paadi paarpoma
Moozhgathan vendamaa…aa..
Female : Yarum kaanaatha
Inbam ellamae
Kaiyil vandhu vizhuma…
Female : Nee indri ini ennal
Irundhida mudiyuma….
Female : Senthoora… ah… ah…
Sernthae selvom
Senthoora… ah… ah…
Sengandhal poo
Female : Un theraa… ah… ah…
Maran ambu
Ainthum veithu
Ondrai kaatril
Yeithayaa…..
Female : Senthoora… ah…
Female : Alaidhu naan kalaithu
Pogumbothu alli
Female : Melindhu naan ilaithu
Povathaga solli
Female : Veetil nalabagam
Seivaiyaa
Poiyaga sila neram
Vaivaaya
Female : Naan tholainthal unai sera
Vazhi solvaayaaa..aahh…
Female : Senthoora… ah… ah…
Sernthae selvom
Senthoora… ah… ah…
Sengandhal poo
Female : Un theraa… ah… ah…
Maran ambu
Ainthum veithu
Ondrai kaatril
பாடகி : லுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : நிதா நிதா நிதானமாக
யோசித்தாலும் நில்லா நில்லா
நில்லாமல் ஓடி யோசித்தாலும்
பெண் : நீ தான் மனம் தேடும்
மான்பாலன் பூவாய் எனையேந்தும்
பூபாலன் என் மடியின் மணவாளன்
என தோன்றுதே
பெண் : { செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா…..} (2)
பெண் : நடக்கையில்
அணைத்தவாறு போக
வேண்டும் விரல்களை
பினைத்தவாறு பேச வேண்டும்
பெண் : காலை எழும் போது
நீ வேண்டும் தூக்கம் வரும்
போது தோள் வேண்டும்
பெண் : நீ பிாியா வரம்
தந்தால் அதுவே போதும்…..ம்ம்..
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா ஆ…ஆ…
பெண் : மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில்
கதைப்போமா
பெண் : பாடல் கேட்போமா
பாடி பாா்ப்போமா மூழ்கத்தான்
வேண்டாமா
பெண் : யாரும் காணாத
இன்பம் எல்லாமே
கையில் வந்துவிழுமா
நீயின்றி இனி என்னால்
இருந்திட முடியுமா
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
பெண் : செந்தூரா ஆ…
பெண் : அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி மெலிந்து
நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா
பொய்யாக சில நேரம் வைவாயா
பெண் : நான் தொலைந்தால்
உனை சேர வழி சொல்வாயா
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்