Singers : Pradeep Kumar and Kalyani Nair

Music by : Sean Roldan

Female : Rekkai konda maatramo
Vaan vittu mannil vandhadhae
Swaasak kuzhal saerththida
Pookalai yaendhi vandhadhae

Male : Kumizh kumizh ena kuzhappangalae
Alaghinai kondu udaikkiradhae
Nenjil pootti vaiththa vaartthaigalai
Kuthi veliyilae edukkudhae

Male : Maatra paravaiyo tholil amarndhadhae
Kaadhil ragasiyam
Ondru solli vittu parandhadhae

Chorus : ………………..

Female : Mudivugal thaedi
Male : Muttikkolla vaendaam
Female : Muyalvadhu ondrae
Male : Indrum inbam endrae

Both : Rekkai konda maatram
En kaadhinil solli sendradhae

Male : Bayam vittu ennai vaazha sonnadhae
Manam vittu ennai paesa sonnadhae
Mozhi udhavida marukkaiyilae
Seigaiyaal sol endradhae

Male : Maatra paravaiyo kaatril midhakkudhae
Endhan manadhaiyum
Indru kavvi kondu parakkudhae…..

பாடகர்கள் : பிரதீப்குமார் மற்றும் கல்யாணி நாயர்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பெண் : ரெக்கை கொண்ட மாற்றமோ
வான் விட்டு மண்ணில் வந்ததே
சுவாச குழல் சேர்ந்திட
பூக்களை ஏந்தி வந்ததே

ஆண் : குமிழ் குமிழ் என குழப்பங்களே
அழகினை கொண்டு உடைக்கிறதே
நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளை
குத்தி வெளியிலே எடுக்குதே

ஆண் : மாற்ற பறவையோ தோளில் அமர்ந்ததே
காதில் ரகசியம்
ஒன்று சொல்லி விட்டு பறந்ததே

குழு : ……………………….

பெண் : முடிவுகள் தேடி
ஆண் : முட்டிக்கொள்ள வேண்டாம்
பெண் : முயல்வது ஒன்றே
ஆண் : இன்றும் இன்பம் என்றே

இருவர் : ரெக்கை கொண்ட மாற்றம்
என் காதினில் சொல்லி சென்றதே

ஆண் : பயம் விட்டு என்னை வாழ சொன்னதே
மனம் விட்டு என்னை பேச சொன்னதே
மொழி உதவிட மறுக்கையிலே
செய்கையால் சொல் என்றதே

ஆண் : மாற்ற பறவையோ காற்றில் மிதக்குதே
எந்தன் மனதையும்
இன்று கவ்வி கொண்டு பறக்குதே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here