Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Manoj Gyan

Male : Aagaayam yaenadi azhugindrathu
Adhil unthan kanneer yaen vizhugindrathu
Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu

Male : Aagaayam yaenadi azhugindrathu
Adhil unthan kanneer yaen vizhugindrathu
Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu

Female : Yaeno vaazhvil ini enna aasai
Kanneer thaanae vizhigalin paasai
Male : Irulai paarththu payam enna maanae
Inimaele ingae valarpiraithaanae

Female : Endraalum naan poga oor illaiyae
Ini enthan kangal sintha neer illaiyae
Male : Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu

Male : Vaanam indru pozhinthathu enna
Pookkal konjam nanainthathu enna
Female : Idhayam thoonga maruppathu enna
Irunthum penmai maraiththathu enna
Male : Neerodu neer saernthaal paavamillai
Ini nammai kelvi ketka aalumillai

Female : Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu
Male : Ahaha aagaayam yaenadi azhugindrathu
Adhil unthan kanneer yaen vizhugindrathu

Male : Anbae en anbae azhuvathu aagaathu
Female : Mhheem
Male : Kaaval naanthaanae kalanguthal koodaathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

ஆண் : ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான்தானே கலங்குதல் கூடாது

ஆண் : ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது

பெண் : ஏனோ வாழ்வில் இனி என்ன ஆசை
கண்ணீர் தானே விழிகளின் பாஷை
ஆண் : இருளை பார்த்து பயம் என்ன மானே
இனிமேல் இங்கே வளர்பிறைதானே

பெண் : என்றாலும் நான் போக ஊர் இல்லையே
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே
ஆண் : அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது

ஆண் : வானம் இன்று பொழிந்தது என்ன
பூக்கள் கொஞ்சம் நனைந்தது என்ன
பெண் : இதயம் தூங்க மறுப்பது என்ன
இருந்தும் பெண்மை மறைத்தது என்ன
ஆண் : நீரோடு நீர் சேர்ந்தால் பாவமில்லை
இனி நம்மை கேள்வி கேட்க ஆளுமில்லை

பெண் : அன்பே என் அன்பே நான் அழுவது ஆகாது
காவல் நீதானே நான் கலங்குதல் கூடாது
ஆண் : அஹஹ ஆகாயம் ஏனடி அழுகின்றது…
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது…

ஆண் : அன்பே என் அன்பே அழுவது ஆகாது…
பெண் : ம்ஹ்ஹீம்
ஆண் : காவல் நான் தானே கலங்குதல் கூடாது…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here