Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum
Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

Male : Vanthu ingu vaazhantha kaalam
Kaanal neeril kaanum kolam
Kasinthu kanneer varum…mmm…

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

Male : Soga raagam paadum naeram
Vaarththai ingu oomai aagum
Pazhaiya kaalam thirumbumaa
Vasantham meendum arumbumaa

Male : Idhu oru vaedanthaangal
Kalaikirom indru naangal
Idhu oru vaedanthaangal
Kalaikirom indru naangal
Paasamae po po
Manathai maranthu po….

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

Male : Vanthu ingu vaazhntha kaalam
Kaanal neeril kaanum kolam
Kasinthu kanneer varum…mmm…

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

Male : Paadum nenjam paaramaagum
Yaengum kangal eeramaagum
Uravu nammai inaiththathae
Pirivu indru azhaiththathae

Male : Mugavari vaangik kondom
Mugangalai thaandi sendrom
Mugavari vaangik kondom
Mugangalai thaandi sendrom
Vidai perum vaelai
Vaarththai varavillai….ee…

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

Male : Vanthu ingu vaazhntha kaalam
Kaanal neeril kaanum kolam
Kasinthu kanneer varum…mmm…

Male : Vaanampaadi koodu thedum
Intha naeram enna paadum

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்
வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்

ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம்
கானல் நீரில் காணும் கோலம்
கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்…..

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்

ஆண் : சோக ராகம் பாடும் நேரம்
வார்த்தை இங்கு ஊமை ஆகும்
பழைய காலம் திரும்புமா
வசந்தம் மீண்டும் அரும்புமா

ஆண் : இது ஒரு வேடந்தாங்கல்
கலைகிறோம் இன்று நாங்கள்
இது ஒரு வேடந்தாங்கல்
கலைகிறோம் இன்று நாங்கள்
பாசமே போ போ
மனதை மறந்து போ……..

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்

ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம்
கானல் நீரில் காணும் கோலம்
கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்…..

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்

ஆண் : பாடும் நெஞ்சம் பாரமாகும்
ஏங்கும் கண்கள் ஈரமாகும்
உறவு நம்மை இணைத்ததே
பிரிவு இன்று அழைத்ததே

ஆண் : முகவரி வாங்கிக் கொண்டோம்
முகங்களை தாண்டிச் சென்றோம்
முகவரி வாங்கிக் கொண்டோம்
முகங்களை தாண்டிச் சென்றோம்
விடை பெறும் வேளை
வார்த்தை வரவில்லை……ஈ…..

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்

ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம்
கானல் நீரில் காணும் கோலம்
கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்…..

ஆண் : வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here