Singers : Shankar Mahadevan and Shreya Ghoshal

Music by : D. Imman

Female : Vaarai…
Vaarai nee vaarai
Nee pogum idam vegu dhooramillai
Nee vaarai

Female : Koorai nee koorai
En raththa idhal un muththa kadal
Ena koorai

Female : Vaarai vaarai nee vaarai
Nee pogum idam vegu dhooramillai
Nee vaarai
Koorai koorai nee koorai
En raththa idhal un muththa kadal
Ena koorai

Female : Panjaga nee nenjellam thee
Verenna kelvi patri kolla vaa
Jaamathil vaan kaamathil aan
Aiyangal veen sutri kolla vaa

Female : Siripo unadhu idhalo enadhu
Uyiro unadhu udalo enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu

Male : Vaarai nee vaarai
Nee pogum idam vegu dhooramillai
Nee vaarai

Male : Thaarai unai thaarai
Naam kaathirukka ini neramillai
Nee thaarai…Female : Aah….

Male : Vaarai vaarai nee vaarai
Nee pogum idam vegu dhooramillai
Nee vaarai

Male : Tharai thaarai unai thaarai
Naam kaathirukka ini neramillai
Nee thaarai…Female : Aah….

Male : Kallaga nee ullukkul thee
Yen innum dhaagam ootrikollatta..Female : Aah….
Panjathil naan manjathil maan
Konjalgal veen alli thinnatta

Male : Udaiyo unadhu idaiyo enadhu
Idhayam unadhu maarbo enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu

Male : Un netriyil thaeninai ootri
Un paadhathil parugatuma
Un mudhuginil theeyinai yetri
Adhil melugena urugatuma

Female : Un kilarchi kuviyam arainthu
Adhil kiligal parakka vidava
Hey nee unai theenda idathil
Naan naavinil theendidava

Male : Nee endhan sondham illai
Maanae maanae
Aanalum undhan melae
Mogam thaanae

Female : Anbae un mugam
En kaadhal adhai kaattum
Aanalun nagam
En kamuganai kaattum

Male : Valaiyal unadhu karangal enadhu
Alagae…
Valaivu unadhu varangal enadhu
Malarae

Female : Kilaigal enadhu kanigal unadhu
Vali enadhu…
Pazhi unadhu…
Kili uyirae

Female : Vaarai vaarai nee vaarai
Nee pogum idam vegu dhooramillai
Nee vaarai

Male : Thoorai thoorai nee thoorai
Un moga mazhai en utcha nilai
Nee thoorai

Female : Panjaga nee nenjellam thee
Kenjalgal vendam patri kollatta
Male : Panjathil naan manjathil maan
Konjalgal veen alli thinnatta

Female : Siripo unadhu idhalo enadhu
Male : Idhayam unadhu maarbo enadhu

Male & Female : Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu
Unadhu enadhu..uu….

Female : Vaaraiiii….

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஷங்கர் மஹாதேவன்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : வாராய் …
வாராய் நீ வாராய்
நீ போகும் இடம்
வெகு தூரமில்லை
நீ வாராய்

பெண் : கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்த
கடல் என கூறாய்

பெண் : வாராய் …
வாராய் நீ வாராய்
நீ போகும் இடம்
வெகு தூரமில்லை
நீ வாராய் கூறாய்
கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ்
உன் முத்த கடல் என கூறாய்

பெண் : பஞ்சாக நீ
நெஞ்செல்லாம் தீ
வேறென்ன கேள்வி
பற்றி கொள்ள வா
ஜாமத்தில் வான் காமத்தில்
ஆண் ஐயங்கள் வீண்
சுற்றி கொள்ள வா

பெண் : சிாிப்போ உனது
இதழோ எனது உயிரோ
உனது உடலோ எனது
உனது எனது உனது எனது
உனது எனது உனது எனது

ஆண் : வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு
தூரமில்லை நீ வாராய்

ஆண் : தாராய் உனை தாராய்
நாம் காத்திருக்க இனி
நேரமில்லை நீ தாராய் பெண் : ………..

ஆண் : வாராய் வாராய் நீ
வாராய் நீ போகும் இடம்
வெகு தூரமில்லை நீ வாராய்

ஆண் : தாராய் தாராய்
உனை தாராய் நாம்
காத்திருக்க இனி
நேரமில்லை நீ தாராய் பெண் : ………..

ஆண் : கல்லாக நீ
உள்ளுக்குள் தீ ஏன்
இன்னும் தாகம்
ஊற்றிகொள்ளட்டா பெண் : ………..
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில்
மான் கொஞ்சல்கள் வீண்
அள்ளி தின்னட்டா

ஆண் : உடையோ உனது
இடையோ எனது இதயம்
உனது மாா்போ எனது
உனது எனது உனது எனது
உனது எனது உனது எனது

ஆண் : உன் நெற்றியில்
தேனினை ஊற்றி உன்
பாதத்தில் பருகட்டுமா
உன் முதுகினில் தீயினை
ஏற்றி அதில் மெழுகென உருகட்டுமா

பெண் : உன் கிளா்ச்சி
குவியம் அறைந்து அதில்
கிளிகள் பறக்க விடவா
ஹே நீ உன்னை தீண்ட
இடத்தில் நான் நாவினில்
தீண்டிடவா

ஆண் : நீ எந்தன் சொந்தம்
இல்லை மானே மானே
ஆனாலும் உந்தன் மேலே
மோகம் தானே

பெண் : அன்பே உன் முகம்
என் காதல் அதை காட்டும்
ஆனாலும் நகம் என்
காமுகனை காட்டும்

ஆண் : வளையல் உனது
கரங்கள் எனது அழகே
வளைவு உனது வரன்கள்
எனது மலரே

பெண் : கிளைகள் எனது
கனிகள் உனது வலி எனது
பணி உனது கிளி உயிரே

பெண் : வாராய் வாராய்
நீ வாராய் நீ போகும்
இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்

ஆண் : தூராய் தூராய்
நீ தூராய் உன் மோக
மழை என் உச்ச நிலை
நீ தூராய்

பெண் : பஞ்சாக நீ
நெஞ்செல்லாம் தீ
கெஞ்சல்கள் வேண்டாம்
பற்றி கொள்ளட்டா

ஆண் : பஞ்சத்தில் நான்
மஞ்சத்தில் மான்
கொஞ்சல்கள் வீண்
அள்ளி தின்னட்டா

பெண் : சிாிப்போ உனது
இதழோ எனது

ஆண் : இதயம் உனது
மாா்போ எனது

ஆண் & பெண் : உனது எனது
உனது எனது உனது எனது
உனது எனது

பெண் : வாராய்……….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here