Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Yaehae….ae…..yaehae……ae…..
Yae……yae…..yae…..yaehae…..
Male : Yaehae….ae…..yaehae……ae…..
Yae……yae…..yae…..yaehae…..

Male : Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa
Female : Unna paaththu anuppi vachchaa
Ippa pakkuvamaa anaikka vachcha

Male : Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Female : Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa

Male : Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female : Unna paakkaama enna kekkaama
Nenju kooththaaduthu….hoi
Male : Kaikku ettaama kannum kottaama
Rendu kooththaaduthu….hoi

Female : Parichchu koduppenaa
Vanthu prichchaa thaduppenaa
Male : Thaenil vizhunthaenaa
Ilanthaegam alanthaenaa

Female : Rendingu eppothu ondraavathu
Male : Nee vanthu thara vendum indraavathu
Female : Aalaana maadhu valinthu
Thol saerumpothu verinpam yaedhu….

Male : Aathaa manasu vachacha
Intha ambalaiya jeyikka vachacha
Female : Haa naeththu nenaikka vachchaa
Saerththu inaichchu vachchaa

Male : Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female : Thaanannaa thananaa thananaa
Male : Thaanannaa thananaa thananaa
Female : Thananaa thaanaa
Male : Thananaa thaanaa

Male : Yaendi raasaaththi enakku theriyaama
Yaedho pasiyaachchuthu…..aa…..hoi
Female : Yaenyaa raasaavae eduththu kudichchaalae
Yaaru vaenaanathu….hoi

Male : Maraichcha pasithaanae vanthu
Kudichchaa rusithaanae
Female : Uriyil rendu paana
Ada uruttum intha poonai

Male : Kani rendum thaangaathu intha koppu
Female : Kai neetti pesaathae rompa thappu
Male : Naanendra pinnae padhungi
Vaai moodum pennae paai podu kannae

Female : Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa hoi
Male : Unna paaththu anuppi vachchaa
Ippa pakkuvamaa anaikka vachcha

Female : Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Male : Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa

Both : ………………………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏஹே…..ஏ……ஏஹே…….ஏ……
ஏ……ஏ……ஏ…….ஏஹே……..
ஆண் : ஏஹே…..ஏ……ஏஹே…….ஏ……
ஏ……ஏ……ஏ…….ஏஹே……..

ஆண் : ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண் : உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

ஆண் : நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
பெண் : நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

ஆண் : ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்

பெண் : உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுது….ஹோய்
ஆண் : கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுது….ஹோய்

பெண் : பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா
ஆண் : தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா

பெண் : ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது
ஆண் : நீ வந்து தர வேண்டும் இன்றாவது
பெண் : ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது…….

ஆண் : ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண் : ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

ஆண் : ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண் : தானன்னா தனனா தனனா
ஆண் : தானன்னா தனனா தனனா
பெண் : தனனா தானா
ஆண் : தனனா தானா

ஆண் : ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுது……ஆ…ஹோய்
பெண் : ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னது….ஹோய்

ஆண் : மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே
பெண் : உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை

ஆண் : கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு
பெண் : கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு
ஆண் : நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..

பெண் : ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
ஆண் : உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

பெண் : நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
ஆண் : நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

இருவர் : தானா தானானா தானான தானானா
தானா தானானா தானான தானானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here