Singers : S. Janaki and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male : Antha poonguyil
Vanthu paadaatho paadaatho….
Antha poonguyil
Vanthu paadaatho paadaatho….
Manam poraaduthae
Kannil neeroduthae
Manam poraaduthae
Kannil neeroduthae uyirae….ae….ae…

Male : Antha poonguyil
Vanthu paadaatho paadaatho….

Male : Siraiyirunthathum yaen yaen yaen
Sirakodinthathum yaen yaen yaen
Siraiyirunthathum yaen yaen yaen
Sirakodinthathum yaen yaen yaen
Uyirae thaandu udaiyum poondu
En veenai engae…..
Arunthae ponatho uyirae….ae….ae…

Male : Antha poonguyil
Vanthu paadaatho paadaatho….

Male : Manam thudikkuthu thee thee thee
Uyir nadunguthu yaen yaen yaen
Manam thudikkuthu thee thee thee
Uyir nadunguthu yaen yaen yaen
Idhayam vaadum imaigal moodum
Un paadal thedum…..
Anbae jeevitham uyirae….ae….ae….

Female : Intha poonguyil
Ini thaalaathu thaalaathu
Intha poonguyil
Ini thaalaathu thaalaathu
Manam poraaduthae kannil neeroduthe
Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae…

Female : Intha poonguyil
Ini thaalaathu thaalaathu

Female : Unnai ninaikkuthu nenjam
Uyir iruppathu konjam
Unnai ninaikkuthu nenjam
Uyir iruppathu konjam
Oruvan paavam adhuve paaram
Indruthaan ennai meerum
Isaiyae jeevitham uyirae….ae…ae..

Female : Intha poonguyil
Ini thaalaathu thaalaathu
Intha poonguyil
Ini thaalaathu thaalaathu
Manam poraaduthae kannil neeroduthe
Manam poraaduthae kannil neeroduthe uyirae…ae…ae…

Female : Intha poonguyil
Ini thaalaathu thaalaathu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ…..
அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ…..
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே
கண்ணில் நீரோடுதே உயிரே…ஏ…..ஏ….

ஆண் : அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ……

ஆண் : சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன்
சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன்
உயிரே தாண்டு உடையும் பூண்டு
என் வீணை எங்கே……
அறுந்தே போனதோ உயிரே…..ஏ….ஏ…..

ஆண் : அந்த பூங்குயில்
வந்து பாடாதோ பாடாதோ……

ஆண் : மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
மனம் துடிக்குது தீ தீ தீ
உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன்
இதயம் வாடும் இமைகள் மூடும்
உன் பாடல் தேடும்……
அன்பே ஜீவிதம் உயிரே….ஏ….ஏ….

பெண் : இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே…..ஏ…ஏ…

பெண் : இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது

பெண் : உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
உன்னை நினைக்குது நெஞ்சம்
உயிர் இருப்பது கொஞ்சம்
ஒருவன் பாவம் அதுவே பாரம்
இன்றுதான் என்னை மீறும்
இசையே ஜீவிதம் உயிரே…..ஏ….ஏ…..

பெண் : இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே
மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே…..ஏ…ஏ…

பெண் : இந்த பூங்குயில்
இனி தாளாது தாளாது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here