Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : R. D. Burman
Female : My name is asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Female : En age teen age
En paattu nee paarattu
Male : Hei oh baby asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Male : En music orr magic
En geetham thaen ennaalum
Thathathatha tharaththara
Chorus : ……………………..
Female : Pa ba pa pa paa baa pa pa pa
Male : La la la la la ra ra ra ra ra ra
Female : Vaanam bhoomi vaazhthu paadum
Vasantha kaalam idhu ilamai kolam
Male : Oho hoo hoo hoo
Solaipokkal nadanam aadum
Maalai velai oru mayakkamaagum
Male : Oh baby asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Male : En music or magic
En geetham thaen ennaalum
Nananarararara
Male : Vaazhalaam vaa nooru aandu
Vaalibam thaan ingu nilaikkudhu indru
Female : Engum oodum thendral naanae
Pongi paayum pudhu gangai thaanae
Female : My name is asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Female : En age teen age
En paattu nee paarattu
Chorus : ………………………..
Female : Hei kaval illai kavalai illai
Ulagam yaavum ini enadhu ellai
Male : Thara ra thi thi thara
Paravai polae paranthu sellum
Ilaiya nenjam pudhu kavidhai sollum
Male : Oh baby asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Male : En music or magic
En geetham thaen ennaalum
Female : Lalalalaaa
My name is asha
Pattukkal kelu pudhusaa
Kaithaalam nee podu besha
Female : En age teen age
En paattu nee paarattu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன்
பெண் : மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
பெண் : என் ஏஜு டீன் ஏஜு
என் பாட்டு நீ பாராட்டு
ஆண் : ஹேய்…ஓ பேபி ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் மியூசிக் ஓர் மேஜிக்
ஆண் : என் கீதம் தேன் எந்நாளும்
ததததத தரத்தாரா….
குழு : .…………………………
பெண் : ப..ப..பா..பா..ப..ப ப ப பா
ஆண் : ல..ல..லா..லா.. ர ர ராரரா
பெண் : வானம் பூமி வாழ்த்துப் பாடும்
வசந்த காலம் இது இளமைக் கோலம்
ஆண் : ஓஹோ ஹோ..ஹோ..ஹோ
சோலைப்பூக்கள் நடனமாடும்
மாலை வேளை ஒரு மயக்கமாகும்
ஆண் : ஓ பேபி ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் மியூசிக் ஓர் மேஜிக்
ஆண் : என் கீதம் தேன் எந்நாளும்…
நனனனனனா……
ஆண் : வாழலாம் வா…நூறு ஆண்டு
வாலிபம் தான்….இங்கு நிலைக்குதின்று
பெண் : எங்கும் ஓடும்… தென்றல் நானே…
பொங்கிப் பாயும்… புது கங்கை தானே…
பெண் : மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா…
பெண் : என் ஏஜு டீன் ஏஜு
என் பாட்டு நீ பாராட்டு…..
குழு : ………………………………
பெண் : ஹேய்..காவலில்லை கவலையில்லை
உலகம் யாவும் இனி எனது எல்லை..
ஆண் : தரரதிதிதாரா
பறவை போல பறந்து செல்லும்..
இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்..
ஆண் : ஓ பேபி ஆஷா…
பாட்டுக்கள் கேளு புதுசா..
கைத்தாளம் நீ போடு பேஷா..
ஆண் : என் மியூசிக் ஓர் மேஜிக்
என் கீதம் தேன் எந்நாளும்
பெண் : லாலாலாலால
மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
பெண் : என் ஏஜு டீன் ஏஜு
என் பாட்டு நீ பாராட்டு..