Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Veedu manaivi makkal
Moondrum vaazhvil sikkal
Karppanai kalainthathadaa
Kanavugal mudinthathadaa
Vidhaippavan manithanadaa
Aruppavan oruvanadaa….
Male : Veedu manaivi makkal…..
Male : Aayirang kaalaththu payirondru
Indru aruvadai aanathu
Vidhaiththavan vaazhkkai
Kanneeril neeraaduthu
Male : Udhiraththil pirantha kuruvigalellaam
Uravai maranthathu
Sontham intha veettil
Kadal meedhu mazhaiyaanathu
Male : Oviyam vaangi vanthaan
Kangalai kaanavillai
Throndru vaangi vanthaan
Paadhaiyai kaanavillai
Poojaigal seiyaa vanthaan
Than koyilai kaanavillai
Male : Veedu manaivi makkal…..
Veedu manaivi makkal…..
Male : Kooraikku vangiya moongilil indru
Kolliyaa vaippathu
Thottu mattum vaiththaen
Vaerenna nee kandathu
Male : Thookkaththil paadhi yaekkaththil paadhi
Vaazhkkaithaan ponathu
Yaezhaiyin sontham eppothum thappaanathu
Male : Kodondru mudiyum munnae
Kuruvi paranthathadaa
Kuruvi paranthathanaal koodum sarinthathadaa
Pallavi thodangum munnae
Un saranam mudinthathadaa….
Male : Veedu manaivi makkal
Moondrum vaazhvil sikkal
Karppanai kalainthathadaa
Kanavugal mudinthathadaa
Vidhaippavan manithanadaa
Aruppavan oruvanadaa….
Male : Veedu manaivi makkal…..
Veedu manaivi makkal…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முடிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா…
ஆண் : வீடு மனைவி மக்கள்…..
ஆண் : ஆயிரங் காலத்து பயிரொன்று
இன்று அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை
கண்ணீரில் நீராடுது
ஆண் : உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம்
உறவை மறந்தது
சொந்தம் இந்த வீட்டில்
கடல் மீது மழையானது
ஆண் : ஓவியம் வாங்கி வந்தான்
கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான்
பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான்
தன் கோயிலைக் காணவில்லை
ஆண் : வீடு மனைவி மக்கள்…..
வீடு மனைவி மக்கள்…..
ஆண் : கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று
கொள்ளியா வைப்பது
தொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது
ஆண் : தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கைத்தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
ஆண் : கூடொன்று முடியும் முன்னே
குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்கும் முன்னே
உன் சரணம் முடிந்ததடா……
ஆண் : வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்…….
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முடிந்ததடா
விதைப்பவன் மனிதடா
அறுப்பவன் ஒருவனடா…
ஆண் : வீடு மனைவி மக்கள்……
வீடு மனைவி மக்கள்…..