Singers : S. P. Balasubramaniam and K. S. Chitra

Music by : Sangeetharajan

Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Kanne enthan kannae hae
Ponnae sudum ponnae
Vizhiyasaivinil vidai solla vendum
Ullam engum panneer vellam
Siru madithanil oru idam kodu….

Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Thaali seiyattumaa sammathamaa adiyammaa

Female : Hmm….vandu vanthu yaazh meettum velai
Sokkivida koodaathu solai

Male : Kannae unthan kangal
Enthan kannai thodaatho
Raththamellam unnai enni
Saththam idaatho
Adi iravu muzhuthum imaigal thudikkum
Ada iruvarum thoda oru varam kodu

Female : Saethi sollattumaa
Vetkappadum intha mullai

Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa

Male : Ooho oho ho….
Penmai idhu poovaaga vendum
Thendralukku thaayaaga vendum

Female : Sattam ittaal vatta nilaa kattupadaathu
Nee vattamittaal vaanam mannil vanthu vidaathu
Ival puriya marukkum padhiya kavithai
Mugamathu vagai nagam ival nagai

Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Female : Saethi sollattumaa
Vetkappadum intha mullai

Male : Illai badhil illai
Thollai idhu thollai
Female : Aahaan illai badhil illai
Thollai idhu thollai….
Male : Haa haa illai badhil ilai
Thollai idhu thollai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கீதராஜன்

ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
கண்ணே எந்தன் கண்ணே ஹே
பொன்னே சுடும் பொன்னே
விழியசைவினில் விடை சொல்ல வேண்டும்
உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம்
சிறு மடிதனில் ஒரு இடம் கொடு…

ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா

பெண் : ஹ்ம்ம்…..வண்டு வந்து யாழ் மீட்டும் வேளை
சொக்கிவிடக் கூடாது சோலை

ஆண் : கண்ணே உந்தன் கண்கள்
எந்தன் கண்ணை தொடாதோ
ரத்தமெல்லாம் உன்னை எண்ணி
சத்தம் இடாதோ
அடி இரவு முழுதும் இமைகள் துடிக்கும்
அட இருவரும் தொட ஒரு வரம் கொடு….

பெண் : சேதி சொல்லட்டுமா
வெட்கப்படும் இந்த முல்லை

ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ…..
பெண்மை இது பூவாக வேண்டும்
தென்றலுக்கு தாயாக வேண்டும்

பெண் : சட்டம் இட்டால் வட்ட நிலா கட்டுப்படாது
நீ வட்டமிட்டால் வானம் மண்ணில் வந்து விடாது
இவள் புரிய மறுக்கும் புதிய கவிதை
முகமது வகை நகம் இவள் நகை

ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
பெண் : சேதி சொல்லட்டுமா
வெட்கப்படும் இந்த முல்லை

ஆண் : இல்லை பதில் இல்லை
தொல்லை இது தொல்லை
பெண் : ஆஹான் இல்லை பதில் இல்லை
தொல்லை இது தொல்லை.
ஆண் : ஹா ஹா இல்லை பதில் இல்லை
தொல்லை இது தொல்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here