Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Shyam

Chorus : ………………

Male : Ival dhevathai idhazh maadhulai
Ival dhevathai idhazh maadhulai
Nilaa medaiyil kalaa naadagam
Nilaa medaiyil kalaa naadagam
Kanaakkal illai kanbathunmaiyae….ooo…

Male : Ival dhevathai idhazh maadhulai
Ival dhevathai idhazh maadhulai

Female : Puli vaalu meesai vacha aalu
Pallakku pola rendu tholu
Ponnu machchaan pora vazhi poovu undaagum
Veera machchaan kobappattaa bhoomi rendaagum

Female : Veettukku vanthaa thangamallo
Vettaikku ponaa singamallo
Yaanai kombu verakodichchu
Adupperippaanae….
Yaanai kombu verakodichchu
Adupperippaanae….

Female : Puli vaalu meesai vacha aalu
Pallakku pola rendu tholu

Chorus : ………………

Male : Naanaththil nee iruppaai
Monaththil naan iruppaen
Ullangaiyil amarththuvaen
Kannam thottu nimirththuvaen….

Chorus : ………………

Male : Naanaththil nee iruppaai
Monaththil naan iruppaen
Ullangaiyil amarththuvaen
Kannam thottu nimirththuvaen….

Male : Iraku nanaiyum varaikkum mayilgal
Mazhaiyil nanainthu thullaatho
Imaigal asaiyum oliyaikooda
Sevigal purinthu kollaatho

Male : Kalai pazhagum ponneram
Thalaiyanaiyum thallaadum
Viralkalil oru minsaaram paayum

Male : Ival dhevathai idhazh maadhulai
Ival dhevathai idhazh maadhulai

Female : Machaanin meesaiyil oonjal kattu
Annaadam aadanum alli mottu
Machaanin meesaiyil oonjal kattu
Annaadam aadanum alli mottu
Thuththippoo maalai vaangi vanthu
Meththaikku maelae veesa sollu

Female : Senthaamarai poova vanthu alai adikkaatho
Alai adikkum naeraththilae analadikkaatho

Female : Manja kulikkum pinju kozhunthu
Nenjai nanaikkaatho
Anthi varaikkum antha nenappu
Nenju nenaikkaatho….

Female : Manja kulikkum pinju kozhunthu
Nenjai nanaikkaatho
Anthi varaikkum antha nenappu
Nenju nenaikkaatho….

Male : Ival dhevathai idhazh maadhulai
Ival dhevathai idhazh maadhulai
Nilaa medaiyil kalaa naadagam
Nilaa medaiyil kalaa naadagam
Kanaakkal illai kanbathunmaiyae….ooo…

Male : Ival dhevathai idhazh maadhulai
Ival dhevathai idhazh maadhulai…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷியாம்

குழு : ……………………….

ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை
இவள் தேவதை இதழ் மாதுளை
நிலா மேடையில் கலா நாடகம்
நிலா மேடையில் கலா நாடகம்
கனாக்கள் இல்லை காண்பதுண்மையே….ஓஒ…

ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை
இவள் தேவதை இதழ் மாதுளை….

பெண் : புலி வாலு மீசை வச்ச ஆளு
பல்லாக்கு போல ரெண்டு தோளு
பொன்னு மச்சான் போற வழி பூவு உண்டாகும்
வீர மச்சான் கோபப்பட்டா பூமி ரெண்டாகும்

பெண் : வீட்டுக்கு வந்தா தங்கமல்லோ
வேட்டைக்கு போனா சிங்கமல்லோ
யானை கொம்பு வெறகொடிச்சு
அடுப்பெரிப்பானே…….
யானை கொம்பு வெறகொடிச்சு
அடுப்பெரிப்பானே…….

பெண் : புலி வாலு மீசை வச்ச ஆளு
பல்லாக்கு போல ரெண்டு தோளு

குழு : ……………………..

ஆண் : நாணத்தில் நீ இருப்பாய்
மோனத்தில் நான் இருப்பேன்
உள்ளங்கையில் அமர்த்துவேன்
கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்..

குழு : ……………………..

ஆண் : நாணத்தில் நீ இருப்பாய்
மோனத்தில் நான் இருப்பேன்
உள்ளங்கையில் அமர்த்துவேன்
கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்..

ஆண் : இறகு நனையும் வரைக்கும் மயில்கள்
மழையில் நனைந்து துள்ளாதோ
இமைகள் அசையும் ஒலியை கூட
செவிகள் புரிந்து கொள்ளாதோ

ஆண் : கலை பழகும் பொன்னேரம்
தலையணையும் தள்ளாடும்
விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்

ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை…
இவள் தேவதை இதழ் மாதுளை…

பெண் : மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு
அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு
மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு
அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு
துத்திப்பூ மாலை வாங்கி வந்து
மெத்தைக்கு மேலே வீச சொல்லு

பெண் : செந்தாமரை பூவ வந்து அலை அடிக்காதோ
அலை அடிக்கும் நேரத்திலே அனலடிக்காதோ

பெண் : மஞ்ச குளிக்கும் பிஞ்சு கொழுந்து
நெஞ்சை நனைக்காதோ
அந்தி வரைக்கும் அந்த நெனப்பு
நெஞ்சு நெனைக்காதோ………

பெண் : மஞ்ச குளிக்கும் பிஞ்சு கொழுந்து
நெஞ்சை நனைக்காதோ
அந்தி வரைக்கும் அந்த நெனப்பு
நெஞ்சு நெனைக்காதோ………

ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை
இவள் தேவதை இதழ் மாதுளை
நிலா மேடையில் கலா நாடகம்
நிலா மேடையில் கலா நாடகம்
கனாக்கள் இல்லை காண்பதுண்மையே….ஓஒ…

ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை
இவள் தேவதை இதழ் மாதுளை….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here