Singers : Satthia Feat Sophia Akkara and Vikadakavi

Music by : Satthia

Male : Senjitaalae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaalae…
Mummy sonna ponna kattikalam machan
Kaadhal venam da

Male : Uruguren polamburen thavikkiren
Thayanguren azhuguren verukkuren
Unnaala thaan
Thavikkiren thudikkiren theruvula
Nadukkuren nenappula medhakkuren
Unnaala thaan

Male : Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi

Male : Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi

Male : Senjitaalae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaalae…
Mummy sonna ponna kattikalam machan
Kaadhal venam da

Male : Heart-u kulla stunt-ah vechu
Ennai vechu senjitaalae
Open heart-u surgery-eh
Ennai vechu pannitaalae

Female : Uyirae unakaaga
Kaalam thorum naanum kaathiruppen
Vizhiyae imai mooda
Neram ellaam undhan nyabagamae

Male : Adida thaalatha pottu
Ippo vedida sogatha vittu

Male Rap : Vikadakavi…
Poikaaran kullanari
Naan konjam vera maari
Ooru poora kettu paaru
Naanga vandha adhiram bhoomi

Male Rap : Hey mannai kaadhalippom
Adhu kuppai thottiyila kedakkuthu
Paavam patta ambala manasu
Yeno thudikkuthu

Male : Senjitaa da…

Male : Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi

Male : Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi

Female : Senjitaanae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaanae…
Daddy sonna paiyan kattikalam machan
Kaadhal venam da

Female : Uruguren polamburen thavikkiren
Thayanguren azhuguren verukkuren
Unnaala thaan
Thavikkiren thudikkiren theruvula
Nadukkuren nenappula medhakkuren
Unnaala thaan

Female : Ketta pulla ketta pulla
Romba romba ketta pulla da

Male : Senjitaalae…
Hey ketta paiyan ketta paiyan
Romba romba ketta paiyan da
Senjitaalae…
Senjitaa..la…

பாடகர்கள் : சத்தியா, சோபியா அக்கரா மற்றும் விகடகவி

இசை அமைப்பாளர் : சத்தியா

ஆண் : செஞ்சிட்டாளே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே…
மம்மி சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா

ஆண் : உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன்
தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன்
உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல
நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன்
உன்னால தான்

ஆண் : அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி

ஆண் : அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி

ஆண் : செஞ்சிட்டாளே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே…
மம்மி சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா

ஆண் : ஹார்ட்டுகுள்ள ஸ்டன்ட வெச்சு
என்னை வெச்சு செஞ்சிட்டாளே
ஓபன் ஹார்ட்டு சர்ஜெர்யே
என்னை வெச்சு பண்ணிட்டாளே

பெண் : உயிரே உனக்காக
காலம் தோறும் நானும் காத்திருப்பேன்
விழியே இமை மூட
நேரம் எல்லாம் உந்தன் ஞாபகமே

ஆண் : அடிடா தாளத்த போட்டு
இப்போ வெடிடா சோகத்த விட்டு

ஆண் : விகடகவி…
பொய்க்காரன் குள்ளநரி
நான் கொஞ்சம் வேற மாறி
ஊரு பூரா கேட்டு பாரு
நாங்க வந்தா அதிரும் பூமி

ஆண் : ஹே மண்ணை காதலிப்போம்
அது குப்பை தொட்டியில கெடக்குது
பாவம் பட்ட ஆம்பள மனசு
ஏனோ துடிக்கிது

ஆண் : செஞ்சிட்டா டா

ஆண் : அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி

ஆண் : அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி

பெண் : செஞ்சிட்டானே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாண்டா
செஞ்சிட்டானே…
டாடி சொன்ன பையன் கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா

பெண் : உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன்
தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன்
உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல
நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன்
உன்னால தான்

பெண் : கெட்ட புள்ள கெட்ட புள்ள
ரொம்ப ரொம்ப கெட்ட புள்ள டா

ஆண் : செஞ்சிட்டாளே…
ஹே கெட்ட பையன் கெட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன் டா
செஞ்சிட்டாளே…
செஞ்சிட்டா… ளே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here