Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Chorus : Aaa….aahaa….haa….aa….
Female : Aa….aa….aa….
Chorus : Aaa….aahaa….haa….aa….
Female : Aa….aa….aa….
Chorus : Aaa….aahaa….haa….aa….
Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa…
Female : Oru poovai pdra poovai ival
Indru poojai malaraanaal
Dhinam theyum nilavaaitheintha magal
Indru kovil vilakkaanaal
Thiru koyil vilakkaanaal
Male : Vaanam bhoomi vaazhththuraikka
Pudhu gaanam paadugiraal
Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal
Thiru maarbil aadugiraal
Male : Maadhoru muththucharam
Naaloru aththippazham thenil kuzhaikkindraal
Naan aval pakkam vara naalvagai vetkkam vara
Thegam kothikkindraal
Female : Kadhalan paththu tharam
Kai thoda vittu tharum kaalam pirakkaatho
Kovalan anbai perum
Maadhavi anthapuram vaasal thirakkaatho
Male : Nam uravugal malarnthathu kannaalae
Inba ulagangal therinthathu pennaalae
Female : En pozhuthugal pularnthathu unnaalae
Aasai vizhuthugal valarnthathu thannaalae
Male : Vaanam bhoomi vaazhththuraikka
Pudhu gaanam paadugiraal
Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal
Thiru maarbil aadugiraal
Chorus : Aaa….aahaa….haa….aa….
Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa…
Male : Naayagan thottuth thara
Naayagi vittu thara kadhal vilaiyaattu
Naanoru muththam thara
Nee athai niththam thara maanae thalaiyaattu
Female : Naaduthu itchaikili naanuthu pachchai kili
Mogam thaniyaatho
Aasaiyil ullam vara anantha vellam vara
Aadai nanaiyaatho
Male : En unarchigal ezhunthathu ippothu
Naangu udhadugal inaivathu eppothu
Female : En uruvamum paruvamum ennaagum
Unthan viral pada viral thoda punnaagum
Female : Oru poovai pdra poovai ival
Indru poojai malaraanaal
Male : Maalai soodum mannavanin
Thiru maarbil aadugiraal aaa…..
Thiru maarbil aadugiraal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ….
பெண் : ஆ……ஆ…..ஆ…..
குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ….
பெண் : ஆ……ஆ…..ஆ…..
குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ….
ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…ஆ…..ஆ….ஆ…..
பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள்
இன்று பூஜை மலரானாள்…..
தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள்
இன்று கோவில் விளக்கானாள்
திருக் கோயில் விளக்கானாள்
ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க
புது கானம் பாடுகிறாள்
மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள்
திரு மார்பில் ஆடுகிறாள்
ஆண் : மாதொரு முத்துச்சரம்
நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள்
நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர
தேகம் கொதிக்கின்றாள்
பெண் : காதலன் பத்து தரம்
கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ
கோவலன் அன்பை பெறும்
மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ
ஆண் : நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே
இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே
பெண் : என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே
ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே
ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க
புது கானம் பாடுகிறாள்
மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள்
திரு மார்பில் ஆடுகிறாள்
குழு : ஆஅ….ஆஹா…..ஹா….ஆ….
ஆஅ….ஆஹா…..ஹா….ஆ…ஆ…..ஆ….ஆ…..
ஆண் : நாயகன் தொட்டுத் தர
நாயகி விட்டு தர காதல் விளையாட்டு
நானொரு முத்தம் தர
நீயதை நித்தம் தர மானே தலையாட்டு
பெண் : நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி
மோகம் தணியாதோ
ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர
ஆடை நனையாதோ
ஆண் : என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது
நான்கு உதடுகள் இணைவது எப்போது
பெண் : என் உருவமும் பருவமும் என்னாகும்
உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும்
பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள்
இன்று பூஜை மலரானாள்…..
ஆண் : மாலை சூடும் மன்னவனின்
திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ……
திரு மார்பில் ஆடுகிறாள்