Singer : Malasiya Vasudevan

Music by : Chandrabose

Male : Oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu
Oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu

Male : Onnaa sernthu beachu pakkam
Ovvoru naalum suthunathum
Neeyum naanum aaga motham
Nenjula saanju konjunathum
Ammaa oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu

Male : Kanne naanthaan kaathalan unakku
Kaivida ninaikkaathe
Ennaal neethaan yekkathil thudiche
Ippa nee maraikkaathe

Male : Muthangal nooru
Naanum thanthu neeyum thanthu
Mogangal theerntha
Neramundu kaalamundu

Male : Ennadi aachu
Oadippoga oadippoga
Veroru aala
Ththedipoga thedippoga
Vittaalum thottaalum
Ennaasa unnoduthaan

Male : Oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu
Onnaa sernthu beachu pakkam
Ovvoru naalum suthunathum

Male : Neeyum naanum aaga motham
Nenjula saanju konjunathum
Ammaa oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu

Male : Ponne poove poo vacha nilave
Punnaga mugam kaattu
Ellaam therinjum eanadi unakku
Enkitta vilayaattu

Male : Ethana kaalam
Kaathalichu kaathalichu
Buthiyum pochu
Bethalichu bethalichu

Male : Thathuvappaattu
Paadattumaa paadattumaa
Dhevadas pola
Maarattumaa maarattumaa
Ammaadi aathaadi
Pithaanen unnaalathaan

Male : Oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu
Onnaa sernthu beachu pakkam
Ovvoru naalum suthunathum

Male : Neeyum naanum aaga motham
Nenjula saanju konjunathum
Ammaa.. oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu
Oorukku therinjaachu
Namma katha yaarukkum purinjaachu..

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு
ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு

ஆண் : ஒண்ணா சேர்ந்து பீச்சு பக்கம்
ஒவ்வொரு நாளும் சுத்துனதும்
நீயும் நானும் ஆக மொத்தம்
நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும்
அம்மா ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு…

ஆண் : கண்ணே நான்தான் காதலன் உனக்கு
கைவிட நினைக்காதே
என்னால் நீதான் ஏக்கத்தில் துடிச்சே
இப்ப நீ மறைக்காதே

ஆண் : முத்தங்கள் நூறு நானும் தந்து நீயும் தந்து
மோகங்கள் தீர்ந்த நேரமுண்டு காலமுண்டு

ஆண் : என்னடி ஆச்சு ஓடிப் போக ஓடிப் போக
வேறொரு ஆளத் தேடிப் தேடிப் போக
விட்டாலும் தொட்டாலும் என்னாச உன்னோடுதான்

ஆண் : ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு
ஒண்ணா சேர்ந்து பீச்சு பக்கம்
ஒவ்வொரு நாளும் சுத்துனதும்

ஆண் : நீயும் நானும் ஆக மொத்தம்
நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும்
அம்மா ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு…

ஆண் : பொன்னே பூவே பூ வச்ச நிலவே
புன்னக முகம் காட்டு
எல்லாம் தெரிஞ்சும் ஏனடி உனக்கு
எங்கிட்ட விளையாட்டு

ஆண் : எத்தன காலம் காதலிச்சு காதலிச்சு
புத்தியும் போச்சு பேதலிச்சு பேதலிச்சு

ஆண் : தத்துவப் பாட்டு பாடட்டும்மா பாடட்டும்மா
தேவதாஸ் போல மாறட்டுமா மாறட்டுமா
அம்மாடி ஆத்தாடி பித்தானேன் உன்னாலத்தான்

ஆண் : ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு
ஒண்ணா சேர்ந்து பீச்சு பக்கம்
ஒவ்வொரு நாளும் சுத்துனதும்

ஆண் : நீயும் நானும் ஆக மொத்தம்
நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும்
அம்மா …ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு…
ஊருக்கு தெரிஞ்சாச்சு
நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here