Singer : Ashok

Music by : Bala Bharathi

Male : Aahhh…..aah….aah….

Male : Vaan nilavae….
Venpani nilavae…
Vaan nilavae….
Venpani nilavae…
En kanavil nee ulavi ponaai
En gaanaavinil neeyum mayanginaai

Male : Vaan nilavae….
Venpani nilavae…

Male : Sittu pola ponnirukku…
Pattu methai ingirukku.. aahh
Sittu pola ponnirukku…
Pattu methai ingirukku…
Kattunthaali katti kola.. vaadi mullaiyae
Kattunthaali katti kola.. vaadi mullaiyae
Nee vaadi mullaiyae

Male : Vaan nilavae….
Venpani nilavae…
En kanavil nee ulavi ponaai
En gaanaavinil neeyum mayanginaai

Male : Vaan nilavae…. (5)

பாடகர் : அசோக்

இசை அமைப்பாளர் : பால பாரதி

ஆண் : ஆஆஆ…ஆஹ்ஹாஹ்…ஆஆஆஆ..

ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே
வான் நிலவே வெண் பனி நிலவே
என் கனவில் நீ உலவி போனாய்
என் கானாவினில் நீயும் மயங்கினாய்

ஆண் : வான் நிலவே வெண்பனி நிலவே….

ஆண் : சிட்டுப் போல பொண்ணிருக்கு
பட்டு மெத்தை இங்கு இருக்கு..ஆஆஅ.
சிட்டுப் போல பொண்ணிருக்கு
பட்டு மெத்தை இங்கு இருக்கு
கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே
கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே
நீ வாடி முல்லையே…

ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே
என் கனவில் நீ உலவி போனாய்
என் கானாவினில் நீயும் மயங்கினாய்

ஆண் : வான் நிலவே வான் நிலவே வான் நிலவே
வான் நிலவே வான் நிலவே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here