Singer : Vedanth
Music by : G. V. Prakash Kumar
Male : Kuthala kaathaaga vanthaalae
Kuthaattam podathaan vachaalae
Rendaalaa naan inga ponenae
Sandaalan yethetho aanenae
Ava panneeru pechaala venneeru
Moochaala kaanaama ponenada
Male : Kili mookkaala kothi pona
Naanu ponenae sukku noora
Ippa thandora podungada
Ellaam kundakka mandakka daa..
Male : Ava vanthaalae
Varam thanthaalae
Muzhu santhosam
Ada innaalae
Male : Vizhi vaalaalae
Vetti saaichaalae
Idai noolaalae
Ennai noothaalae
Male : Ada mathiyaana koovidum
Konda seval
Athai polathaan koovungada
Male : Oru muttalaa maaraatta
Intha kaadhal
Namma vittodi pogumada
Male : Vedham paakkaama
Yaarum kekkaama
Kaadhal sonnaalae..ae…
Male : Vaasa poovaattam
Vaana villaattam
Vaasal vanthaalae daa…
Male : Imai saathaama
Ava paathaalae
Thalai keezhaaga
Naan aanenae
Male : Ava aaraaga
Ada ponaalae
Naan poovaaga
Athil ponenae
Male : Ava nenjooram naan vaikkum
Inku penaa
Ava illaama vaazhvenadaa
Male : En kannoram thee vachi
Niththam ponaa
Naan sollaama saavenada
Male : Naanum thottalae
Vaanam kotaathae
Thooral kondaanthu
Thaa thaa thaa…
Male : Kaadhal kondaada
Kaalam pothaathae
Leavu podungadaa
Male : Kuthala kaathaaga vanthaalae
Kuthaattam podathaan vachaalae
Rendaalaa naan inga ponenae
Sandaalan yethetho aanenae
Ava panneeru pechaala venneeru
Moochaala kaanaama ponenada
Male : Kili mookkaala kothi pona
Naanu ponenae sukku noora
Ippa thandora podungada
Ellaam kundakka mandakka daa..
பாடகா் : வேதாந்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா
ஆண் : கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா
ஆண் : அவ வந்தாளே
வரம் தந்தாளே முழு
சந்தோஷம் அட
இன்னாளே
ஆண் : விழி வாளாலே
வெட்டி சாய்ச்சாளே
இடை நூலாலே
என்னை நூத்தாலே
ஆண் : அட மத்தியான
கூவிடும் கொண்ட சேவல்
அதைப் போலத்தான் கூவுங்கடா
ஆண் : ஒரு முட்டாளா
மாறட்டா இந்தக் காதல்
நம்ம விட்டோடிப்
போகுமடா
ஆண் : வேதம் பாக்காம
யாரும் கேக்காம காதல்
சொன்னாளே
ஆண் : வாசப் பூவாட்டம்
வானவில்லாட்டம்
வாசல் வந்தாலே டா
ஆண் : இமை சாத்தாம
அவ பாத்தாலே தலைகீழாக
நான் ஆனேனே
ஆண் : அவ ஆறாக
அட போனாலே நான்
பூவாக அதில் போனேனே
ஆண் : அவ நெஞ்சோரம்
நான் வைக்கும் இங்க்கு
பேனா அவ இல்லாம
வாழ்வேனடா
ஆண் : என் கண்ணோரம்
தீ வச்சி நித்தம் போனா
நான் சொல்லாம சாவேனடா
ஆண் : நானும் தொட்டாலே
வானம் கொட்டாதே துாரல்
கொண்டாந்து தா தா தா
ஆண் : காதல் கொண்டாட
காலம் போதாதே லீவு
போடுங்கடா
ஆண் : குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா
ஆண் : கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா