Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adhithyan

Chorus : ………………

Male : Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus : Om….om….

Male : Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus : Om….om….

Male : Mannil yaarum nalla vannam vaazha
Vazhgal thedum manithaa
Sinthum vaarththai mannil sinthi ponaal
Saerppathu enbathu elithaa

Male : Manthiram kadanthu
Chorus : Om….
Male : Manithanai thedu
Chorus : Om….
Male : Manithanai mathiththaal
Chorus : Om….
Male : Thirunthidum naadu
Chorus : Om….

Male : Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus : Om….om….

Male : Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus : Om….om….

Male : Mannil yaarum nalla vannam vaazha
Vazhgal thedum manithaa
Sinthum vaarththai mannil sinthi ponaal
Saerppathu enbathu elithaa

Male : Manthiram kadanthu manithanai thedu
Chorus : Om….
Male : Manithanai mathiththaal thirunthidum naadu
Chorus : Om….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : …………………….

ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை
நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை
எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை…
குழு : ஓம்….ஓம்….

ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ
அந்த ஊரில் வேதம் தேவை இல்லை
மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை…..
குழு : ஓம்….ஓம்…..

ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ
வழிகள் தேடும் மனிதா
சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்
சேர்ப்பது என்பது எளிதா

ஆண் : மந்திரம் கடந்து
குழு : ஓம்….
ஆண் : மனிதனை தேடு……
குழு : ஓம்
ஆண் : மனிதனை மதித்தால்
குழு : ஓம்
ஆண் : திருந்திடும் நாடு…..
குழு : ஓம்

ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை
நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை
எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை…
குழு : ஓம்….ஓம்….

ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ
அந்த ஊரில் வேதம் தேவை இல்லை
மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை…..
குழு : ஓம்….ஓம்…..

ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ
வழிகள் தேடும் மனிதா
சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்
சேர்ப்பது என்பது எளிதா

ஆண் : மந்திரம் கடந்து மனிதனை தேடு…..
குழு : ஓம்…
ஆண் : மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு..
குழு : ஓம்ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here