Singers : Surya Srini and Swathi Ramachandran
Music by : Surya Srini
Male : Unakkagave…enai thorkkiren
Un kaadhalil thadumaarinenae naan
Male : En kaadhoram un saththam
Kekkama ponathae
En nenjoram un vaasam
Male : Uyirae uyirae
Idhu enna pudhu vidha
Uyirae uyirae
Idhu enna pudhu vidha
Male : Kanmoodi poga kaatchigal neeyae
Ho ho
Kanmoodi pesum maaya theeyae
Kanavaai neeyae vandhaayadi
Ninaivaai neeyae nindraayadi
Naatkal neela veezhnthayadi
Male : Yeno indru dhoorathil nee
Yeno valigal valigal thanthaayadi
Neengaamal nee nindraayadi
Yeno manadhil maatram thanthaayadi
Sethilaai neeyae udainthaayadi
Male : Iravil velicham vinmeen neeyo
Pizhiayil unnai thozhaithenae
Uyirae engum uravai neeyae
Varamaai vandhu sendraai
Female : {Kannodu kaanamal valigal yeno
Nenjodu aazhathil irukkuthae
Unnodu seradha nodigal yeno
Nenjoram kaayangal vazhikkuthae} (2)
பாடகர்கள் : சூர்யா ஸ்ரீனி மற்றும் சுவாதி ராமசந்திரன்
இசை அமைப்பாளர் : சூர்யா ஸ்ரீனி
ஆண் : உனக்காகவே… எனை தோற்கிறேன்
உன் காதலில் தடுமாறினேனே நான்
ஆண் : என் காதோரம் உன் சத்தம்
கேக்காம போனதே
என் நெஞ்சோரம் உன் வாசம்
ஆண் : உயிரே உயிரே
இது என்ன புது வித
உயிரே உயிரே
இது என்ன புது வித
ஆண் : கண்மூடி போகா காட்சிகள் நீயே
ஹோ ஹோ
கண்மூடி பேசும் மாய தீயே
கனவாய் நீயே வந்தாயடி
நினைவாய் நீயே நின்றாயடி
நாட்கள் நீல வீழ்ந்தாயடி
ஆண் : ஏனோ இன்று தூரத்தில் நீ
ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி
நீங்காமல் நீ நின்றாயடி
ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி
செதிலாய் நீயே உடைந்தாயடி
ஆண் : இரவில் வெளிச்சம் விண்மீன் நீயோ
பிழையில் உன்னை தொலைத்தேனே
உயிரே எங்கும் உறவாய் நீயே
வரமாய் வந்து சென்றாய்
பெண் : {கண்ணோடு காணாமல் வலிகள் ஏனோ
நெஞ்சோடு ஆழத்தில் இருக்குதே
உன்னோடு சேராத நொடிகள் ஏனோ
நெஞ்சோரம் காயங்கள் வலிக்குதே} (2)