Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by : Hamsalekha
Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Male : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Chorus : Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Female : {Pudicha kodungola pidingi erinjaachu
Puratchi vedichaachu daa
Padhavi veri mogam edhuvum illadha
Paadhai therinjaachudaa
Male : Ini nalaindha ellorkkum
Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2)
Female : Edhirkaalamae ini inbamthaan
Baliyaanadhu patta thunbam thaan
Ini kalangidum vizhiyillai
Kavalaikku vazhiyillai
Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Male : {Vaeli adhu meeri payirthaan maeyum
Kadhaiyum mudinjaachudaa
Thaali kalavaadi thavikka thaan seiyum
Joli nadakkaadhadaa….hoi
Female : Dhinam azhudha kaneerai
Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2)
Male : Indha oorukku oru veeran thaan
Ada unmaiyil ivan dheeran thaan
Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai
Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
Male : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Chorus : Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச
பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச
குழு : ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
பெண் : {புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு
புரட்சி வெடிச்சாச்சு டா
பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத
பாதை தெரிஞ்சாச்சுடா
ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும்
குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2)
பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான்
பலியானது பட்ட துன்பம் தான்
இனி கலங்கிடும் விழியில்லை
கவலைக்கு வழியில்லை
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
ஆண் : {வேலி அது மீறி பயிரத்தான் மேயும்
கதையும் முடிஞ்சாச்சுடா
தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும்
ஜோலி நடக்காதடா…ஹோய்
பெண் : தினம் அழுத கண்ணீரை
அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2)
ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான்
அட உண்மையில் இவன் தீரன்தான்
இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு
குழு : ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு….