Singer : S. P. Balasubrahmaniyam

Music by : Shankar Ganesh

Male : Hae maanae unnaiththaanae
En paadal inbath thaenae
Indre medaikku vaa
Illai naalaikku vaa
Poovae maalaikku vaa….

Male : Hae maanae unnaiththaanae
En paadal inbath thaenae
Indre medaikku vaa
Illai naalaikku vaa
Poovae maalaikku vaa….

Female : Ho ho oo oo oohoo
Ho ho oo oo oohoo
Lala laala laalaa
Lala laala laalaa

Male : Thaarodu saeraatha neeraa
Verodu saeraatha poovaa
Thunaikkoru pennindru
Thudippathu vaazhvalla
Ilakkanam maaraamal
Iruppavan naanalla

Male : Un meni ettaatha kattil…thahthgurathaa
Thottaalae aadaatho thottill….hahaah…

Male : Hae maanae unnaiththaanae
En paadal inbath thaenae
Indre medaikku vaa
Illai naalaikku vaa
Poovae maalaikku vaa….

Male : Hae maanae unnaiththaanae
En paadal inbath thaenae….

Female : ………………

Male : Yaeraala selvangal ingae
Thaaraala ullangal egae
Aduththavan thunbaththai
Thudaiththidum dheivaththai
Kanbathu engengae
Koyilgal angangae

Male : Kanneerai thudaikkaatha kaigal
Kaiyalla kaiyalla poigal

Male : Hae maanae unnaiththaanae
En paadal inbath thaenae
Indre medaikku vaa
Illai naalaikku vaa
Poovae maalaikku vaa….

Male : Aa…..aah….a….ahhaa
Hae….hahaeh…..yaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா
பூவே மாலைக்கு வா……

ஆண் : ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா
பூவே மாலைக்கு வா……

பெண் : ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ
ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ
லல லால லாலா
லல லால லாலா

ஆண் : தாரோடு சேராத நீரா
வேரோடு சேராத பூவா
துணைக்கொரு பெண்ணின்றி
துடிப்பது வாழ்வல்ல
இலக்கணம் மாறாமல்
இருப்பவன் நானல்ல

ஆண் : உன் மேனி எட்டாத கட்டில்…தஹ்தகுருதா
தொட்டாலே ஆடாதோ தொட்டில்…..ஹஹாஹ்…

ஆண் : ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா
பூவே மாலைக்கு வா

ஆண் : ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே

பெண் : ……………….

ஆண் : ஏராள செல்வங்கள் இங்கே
தாராள உள்ளங்கள் எங்கே
அடுத்தவன் துன்பத்தை
துடைத்திடும் தெய்வத்தை
காண்பது எங்கெங்கே
கோயில்கள் அங்கங்கே

ஆண் : கண்ணீரைத் துடைக்காத கைகள்
கையல்ல கையல்ல பொய்கள்

ஆண் : ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா
பூவே மாலைக்கு வா…..

ஆண் : ஆ……ஆஹ்….அ…..அஹ்ஹா
ஹே…….ஹெஹேஹ்……..யா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here