Singers : Karthik and Harini

Music by : Vidyasagar

Male : Methuva methuva methuva
Neeyae sol
Ithuthaan muthal naal urava

Female : Methuva methuva methuva
Neeyae sol
Ithuthaan pala naal kanava

Male : Ithuva ithuva ithuva
Nam kaadhal thodangum
Thirunaal ithuva

Female : Kelviyae yenada
Kaadhalai poi kelada

Female : Methuva methuva methuva
Neeyae sol
Ithuthaan muthal naal urava

Male : Naam solvathum
Naam ketpathum
Arivaar arivaar evaro

Female : Aan kaadhalum
Penn kaadhalum
Ulagaar ariya thavaro

Male : Vanakkaththukkuriya
Uravae ithuvae
Sirai pugunthuvittaal
Imaiyae kadhavae

Female : Imai idaiveliyil
Unai naan rasippen
Imai kadanthapinnae
Ethai naan rusippen

Male : Ithai pol veru oru
Noi illaiyadi
En thaayae..aahaa…

Female : Methuva methuva methuva
Male : Neeyae sol
Ithuthaan muthal naal urava

Female : Aaaa..haaa..hahaaaa….
Male : Aaaa..haaa..ahaaaa….

Female : Un thottaththil
En gnyaabagam
Vithaiya.. marama.. vizhutha

Male : Un nenjinil
En gnyaabagam
Varava.. selava.. kadana

Female : Kadan tharuvatharkkae
Unai naan thodarnthen
Muthal thavanaiyilae
Muzhuthaai izhanthen

Male : Unai izhantha pinnae
Ethai naan peruven
Ini izhappatharkku
Ethai naan tharuven

Female : Namai pol
Veru oru naam illai ini
Vaa vaa vaa ..aah….

Male : Methuva methuva methuva
Neeyae sol
Ithuthaan muthal naal urava

Female : Methuva methuva methuva
Neeyae sol
Ithuthaan pala naal kanava

Male : Ithuva ithuva ithuva
Nam kaadhal thodangum
Thirunaal ithuva

Female : Kelviyae yenada
Kaadhalai poi kelada

Male : Aaah…aaaaha…aaaaha…

பாடகி : ஹரிணி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : மெதுவா மெதுவா
மெதுவா நீயே சொல் இது
தான் முதல் நாள் உறவா

பெண் : மெதுவா மெதுவா
மெதுவா நீயே சொல் இது
தான் பல நாள் கனவா

ஆண் : இதுவா இதுவா
இதுவா நம் காதல்
தொடங்கும் திருநாள்
இதுவா

பெண் : கேள்வியே
ஏனடா காதலை
போய் கேளடா

பெண் : மெதுவா மெதுவா
மெதுவா நீயே சொல் இது
தான் முதல் நாள் உறவா

ஆண் : நாம் சொல்வதும்
நாம் கேட்பதும் அறிவார்
அறிவார் எவரோ

பெண் : ஆண் காதலும்
பெண் காதலும் உலகார்
அறியாதவரோ

ஆண் : வணக்கத்துக்குரிய
உறவே இதுவே சிறை புகுந்து
விட்டால் இமையே கதவே

பெண் : இமை இடைவெளியில்
உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே
எதை நான் ருசிப்பேன்

ஆண் : இதை போல்
வேறு ஒரு நோய்
இல்லையடி என்
தாயே ஆஹா

பெண் : மெதுவா
மெதுவா மெதுவா
ஆண் : நீயே சொல் இது
தான் முதல் நாள் உறவா

பெண் : ………………………….
ஆண் : ………………………….

பெண் : உன் தோட்டத்தில்
என் ஞாபகம் விதையா
மரமா விழுதா

ஆண் : உன் நெஞ்சினில்
என் ஞாபகம் வரவா
செலவா கடனா

பெண் : கடன் தருவதற்கே
உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே
முழுதாய் இழந்தேன்

ஆண் : உனை இழந்த
பின்னே எதை நான்
பெறுவேன் இனி
இழப்பதற்கு எதை
நான் தருவேன்

பெண் : நமைபோல்
வேறு ஒரு நாம் இல்லை
இனி வா வா வா ஆஆ

ஆண் : மெதுவா மெதுவா
மெதுவா நீயே சொல் இது
தான் முதல் நாள் உறவா

பெண் : மெதுவா மெதுவா
மெதுவா நீயே சொல் இது
தான் பல நாள் கனவா

ஆண் : இதுவா இதுவா
இதுவா நம் காதல்
தொடங்கும் திருநாள்
இதுவா

பெண் : கேள்வியே
ஏனடா காதலை
போய் கேளடா

ஆண் : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here