Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female : Haa…aa..aa…
Male : Hmm mm mm hoo ooo

Male : Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Naan thottavudan mella mella
Thappi sendrathu….

Male : Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Naan thottavudan mella mella
Thappi sendrathu….

Female : Ilam thaththai kindha nenjam
Oru manjam allavoo
Naan kattru kolla ethanaiyooo
Vithai sollalaamoo

Female : Ilam thaththai kindha nenjam
Oru manjam allavoo
Naan kattru kolla ethanaiyooo
Vithai sollalaamoo

Male : Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Naan thottavudan mella mella
Thappi sendrathu….

Male : Kodi vittu kaniyondru madi vandhathu
En madi vandhu madhu alli kudiyendrathu
Kodi vittu kaniyondru madi vandhathu
En madi vandhu madhu alli kudiyendrathu

Female : Maraiyena kuzhal vandhu thiraiyittadhu
Adhan maraivinil kalaigalum thulir vittadhu
Maraivinil kalaigalum thulir vittadhu

Female : Ilam thaththai kindha nenjam
Oru manjam allavoo
Naan kattru kolla ethanaiyooo
Vithai sollalaamoo

Female : Malar konda pani vannam jolikkindrathu
Adhai kadhir vandhu thanakkendru parikkindrathu

Male : Malai thottu megangal anaikkindrathu
Adhai thalai mudhal kaal varai alakkindrathu
Thalai mudhal kaal varai alakkindrathu

Male : Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Naan thottavudan mella mella
Thappi sendrathu….

Male : Kulir konda ilanthendral varugindrathu
Adhu neer konda alaigalil nadakkindrathu

Female : Alaiyena ilam manam thavikkindrathu
Adhai anaiyittu naanangal thadukkindrathu
Anaiyittu naanangal thadukkindrathu

Female : Ilam thaththai kindha nenjam
Oru manjam allavoo
Naan kattru kolla ethanaiyooo
Vithai sollalaamoo

Male : Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Oru thangakkili thozhil vandhu
Thoththi kondadhu
Naan thottavudan mella mella
Thappi sendrathu….

Both : ……………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹா…ஆஅ….ஆஅ….

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ

ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது நான்
தொட்டவுடன் மெல்ல மெல்ல
தப்பிச் சென்றது…..

ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது நான்
தொட்டவுடன் மெல்ல மெல்ல
தப்பிச் சென்றது…..

பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு
மஞ்சம் அல்லவோ நான்
கற்றுக் கொள்ள எத்தனையோ
வித்தை சொல்லுமா…

பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு
மஞ்சம் அல்லவோ நான்
கற்றுக் கொள்ள எத்தனையோ
வித்தை சொல்லுமா…

ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது நான்
தொட்டவுடன் மெல்ல மெல்ல
தப்பிச் சென்றது…..

ஆண் : கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என்
மடி வந்து மது அள்ளி குடியென்றது
கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என்
மடி வந்து மது அள்ளி குடியென்றது

பெண் : மறையென குழல் வந்து திரையிட்டது
அதன் மறைவினில் கலைகளும் துளிர் விட்டது..
மறைவினில் கலைகளும் துளிர் விட்டது..

பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு
மஞ்சம் அல்லவோ நான்
கற்றுக் கொள்ள எத்தனையோ
வித்தை சொல்லுமா…

பெண் : மலர்க் கொண்ட பனி வண்ணம் ஜொலிக்கின்றது அதை
கதிர் வந்து தனக்கென்று பறிக்கின்றது

ஆண் : மலைத் தொட்டு மேகங்கள் அணைக்கின்றது
அதை தலை முதல் கால் வரை அளக்கின்றது….
தலை முதல் கால் வரை அளக்கின்றது…

ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது நான்
தொட்டவுடன் மெல்ல மெல்ல
தப்பிச் சென்றது…..

ஆண் : குளிர் கொண்ட இளந்தென்றல் வருகின்றது
அது நீர்க்கொண்ட அலைகளில் நடக்கின்றது

பெண் : அலையென இளமனம் தவிக்கின்றது
அதை அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது….
அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது….

பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு
மஞ்சம் அல்லவோ நான்
கற்றுக் கொள்ள எத்தனையோ
வித்தை சொல்லுமா…

ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது
ஒரு தங்கக்கிளி தோளில் வந்து
தொத்திக்கொண்டது நான்
தொட்டவுடன் மெல்ல மெல்ல
தப்பிச் சென்றது…..

இருவர் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here