Singer : Hemambika

Music by : G. E. Raja

Female : Vaasamalar pooththiruchchu vaada kaaththu veesiruchchu
Vaazhai mara dhooranangalthaan
Vaasalilae vanthuruchchu vaazhththukkalai solliruchchu
Machchaanoda maalaiyidaththaan

Female : Vanthuvittathae vanthuvittathae
Vaakkapadum neram vanthuvittathae
Sokki vittathae sokki vittathae
Vetkam vittu manasum sokki vittathae

Female : Vaasamalar pooththiruchchu vaada kaaththu veesiruchchu
Vaazhai mara dhooranangalthaan
Vaasalilae vanthuruchchu vaazhththukkalai solliruchchu
Machchaanoda maalaiyidaththaan

Female : Aalamra koodu pola saalaiyora kaadu pola
Machchaanoda manasukulla olinjirukkum paravai naanae
Aalamra koodu pola saalaiyora kaadu pola
Machchaanoda manasukulla olinjirukkum paravai naanae

Female : Kaaththu enna kaanal enna
Kaaththu nikkum mannanthanae
Paasamennna nesamenna
Kotti theerkkum kannanthaanae
Ooru pooraa kannu vaikkum
Onnaa aanga vanthaathaanae

Female : Vaasamalar pooththiruchchu vaada kaaththu veesiruchchu
Vaazhai mara dhooranangalthaan
Vaasalilae vanthuruchchu vaazhththukkalai solliruchchu
Machchaanoda maalaiyidaththaan

Female : {Kaalai nera paniyai pola
Maalai nera saaral pola
Machchaanoda saernthiruppaen
Iravu nera nilavai pola} (2)

Female : Maamanaara maaiyaara
Paarththu kollum ponnu naanae
Kaalam pooraa perai solla
Peththu tharuvaen pillaigal thaanae
Idhu pola vaazhvu thaanae
Enakku kedachcha yogamthaanae

Female : Vaasamalar pooththiruchchu vaada kaaththu veesiruchchu
Vaazhai mara dhooranangalthaan
Vaasalilae vanthuruchchu vaazhththukkalai solliruchchu
Machchaanoda maalaiyidaththaan

Female : Vanthuvittathae vanthuvittathae
Vaakkapadum neram vanthuvittathae
Sokki vittathae sokki vittathae
Vetkam vittu manasum sokki vittathae

Female : Vaasamalar pooththiruchchu vaada kaaththu veesiruchchu
Vaazhai mara dhooranangalthaan
Vaasalilae vanthuruchchu vaazhththukkalai solliruchchu
Machchaanoda maalaiyidaththaan….

பாடகி : ஹேமாம்பிகா

இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள்தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்

பெண் : வந்துவிட்டதே வந்துவிட்டதே
வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே
சொக்கி விட்டதே சொக்கி விட்டதே
வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள்தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்

பெண் : ஆலமரக் கூடு போல சாலையோரக் காடு போல
மச்சானோட மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பறவை நானே
ஆலமரக் கூடு போல சாலையோரக் காடு போல
மச்சானோட மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பறவை நானே

பெண் : காத்து என்ன கானல் என்ன
காத்து நிக்கும் மன்னன் தானே
பாசமென்ன நேசமென்ன
கொட்டித் தீர்க்கும் கண்ணன் தானே
ஊரு பூரா கண்ணு வைக்கும்
ஒண்ணா நாங்க வந்தாதானே

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள்தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்

பெண் : வந்துவிட்டதே வந்துவிட்டதே
வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே
சொக்கி விட்டதே சொக்கி விட்டதே
வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள் தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்

பெண் : {காலை நேரப் பனியைப் போல
மாலை நேர சாரல் போல
மச்சானோட சேர்ந்திருப்பேன்
இரவு நேர நிலவைப் போல} (2)

பெண் : மாமனாரு மாமியார
பார்த்துக் கொள்ளும் பொண்ணு நானே
காலம் பூரா பேரைச் சொல்ல
பெத்து தருவேன் பிள்ளைகள் தானே
இது போல வாழ்வு தானே
எனக்கு கெடச்ச யோகம் தானே

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள்தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்

பெண் : வந்துவிட்டதே வந்துவிட்டதே
வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே
சொக்கி விட்டதே சொக்கி விட்டதே
வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே

பெண் : வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு
வாழை மரத் தோரணங்கள்தான்
வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு
மச்சானோட மாலையிடத்தான்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here